மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதை கண்ணால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதை கண்ணால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாமரை கன்னங்கள்
தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
கன்னங் கறுத்த கிளி
கட்டழகன் தொட்டக்கிளி
அன்ன நடை போட்டாளடி
என் செல்லம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNgaL reNdum vaNdu niram kannam rojaa cheNdu niram
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை
Sent from my SM-N770F using Tapatalk
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏனிந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளிக் கொட்டுங்கள்
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
Sent from my SM-N770F using Tapatalk
வா மாலை நேரம் மையல் ஏறும் காதல் ராகம்
என் கைகளில் ஓர் பைங்கிளி கூடும் நேரம் ஹோ
kaadhal vyaadhi pollaadhadhu adhu
kaNNum kaadhum illaadhadhu
VaNakkam priya ! :)
Hello Raj & NOV! :)
கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு
பகலில் ஏதோ கனவு
அலைபோல் மோதும் நினைவு
என்ன இது என்ன இது
புதுப்புது மயக்கம்
Hi Priya! :)
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
Sent from my SM-N770F using Tapatalk
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
Sent from my SM-N770F using Tapatalk
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையைத் தூதுவிட்டேன்
அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே
அந்தப் பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
Sent from my SM-N770F using Tapatalk
மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
Sent from my SM-N770F using Tapatalk
ஓவியத்தை வரைந்து வைத்தேன்
ரசித்துப் பார்க்க கண்ணில்லையே
ஓரழகு விளக்கிருந்தும்
எண்ணெய் ஊற்றக் கையில்லையே
வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
Sent from my SM-N770F using Tapatalk
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமை என்னும் கவிதை கோவில் தேரிலே
பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம்
கண்ணிரண்டும் பாடுவது ரஞ்சனி ராகம் சிவரஞ்சனி ராகம்
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே
Sent from my SM-N770F using Tapatalk
தாமர பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
Sent from my SM-N770F using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaana meedhil neendhi odum veNNilaave neeyum
Vandhadheno jannalukkuL veNNilssve
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum