கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி சிநேகிதனே சிநேகிதனே ரகசிய
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி சிநேகிதனே சிநேகிதனே ரகசிய
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு இறைவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி கிடையாது
மனிதனை மனிதனும் விழுங்கிடும் போது
கனவுகள் உயிர் பெற வழி
Sent from my SM-N770F using Tapatalk
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
boomiyil maanida janmam adaindhum Or puNNiyam indri vilangugaLpol
kaNamum krodhamum uLLam
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
paadi kaadhal paadi mutham podhaadhu podaa
meedhi mutham kEttu kEttu
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறி போவதும் ஏனோ
எங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான்
பெண்ணின் பெருமையே பெருமை
அன்பின் தன்மையும் தாய்மையும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிள்ளைக்கு அன்னை என்னவோ
என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத் தாமரையே
மொட்டுக்குள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள்
Sent from my SM-N770F using Tapatalk
பெண் கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaalai thookki nindraadum dheivame enai
kai thookki aaL dheivame
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இல்லையென்பான் யாரடா
இல்லையென்பான் யாரடா
அன்னை இருக்கும் இடம்
Sent from my SM-N770F using Tapatalk
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
Sent from my SM-N770F using Tapatalk
மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே
எனக்காக பொறந்தவளே நீ ஏன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமோ
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை புதைக்கின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது