வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து
Sent from my SM-N770F using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
Sent from my SM-N770F using Tapatalk
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
aththai magane poi varavaa ammaan magane poi varavaa
undhan manadhai
engirundho vandhaan idai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhuvitten
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடிவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பதினாறும் நிறையாத
பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும்
ரதியின் தங்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என்
மகராணி உனைக் காண ஓடோடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது.. யாரத பாத்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
ஏ வாயாடி வாயாடி
போக வைப்போம் போராடி
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னை பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னை பாத்த
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரோடி வாயாடி கள்ளியே
வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நான்தாண்டி
பொம்பள போக்கிரி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வை தான்
உன்ன தாக்குது
Sent from my SM-N770F using Tapatalk
தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே
கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆண்டிபட்டி கனவா காத்து ஆள தூக்குதே அயித்த பொண்ணு என்ன தாக்குதே அட முக்கா பொம்பளையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Don't touch me Mr. X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
Sent from my SM-N770F using Tapatalk
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ
தளிருடல் தொடலாமோ
Sent from my SM-N770F using Tapatalk
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
therindhu koLLanum peNNe adhaipol nadandhukoLLaum peNNe
nilai maaridum aadavaridam nerungaamale pazhagave
unnidam mayangugiren uLLathaal nerungugiren
endhan uyir kaadhaliye
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா மூத்தவளா*வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே உன்னைக் காவல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் January மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு February மாதத்தில்
ஆண்டொன்று போனால்**வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே**வா வா வா வா
அழகுடன் இளமை**தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட
கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை வானம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk