தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
சந்திப்போமா இன்று சந்திப்போமா
Printable View
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
சந்திப்போமா இன்று சந்திப்போமா
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை
Sent from my CPH2371 using Tapatalk
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம்
Sent from my CPH2371 using Tapatalk
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம்
Sent from my SM-N770F using Tapatalk
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
Sent from my SM-N770F using Tapatalk
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு
Sent from my CPH2371 using Tapatalk
காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல
கண்டதெல்லாம் தாய் முகத்த என் தாயப் போல யாரும் இல்ல
அந்த வானத்த போல
மனம் படிச்ச மன்னவனே
பணிதூளியை போல குணம்
Sent from my CPH2371 using Tapatalk
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
Sent from my SM-N770F using Tapatalk
முள்ளின் மீது காக்கைக்குஞ்சு தூங்கவில்லையா
ஏய் குப்பைமேட்டில் ரோஜாச்செடி பூப்பதில்லையா?
கொட்டாங்குச்சி
Sent from my CPH2371 using Tapatalk
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
Sent from my SM-N770F using Tapatalk
கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே….
உன் கூட கொஞ்சம்
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணணப்பா கொஞ்சம் நில்லப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு
Sent from my SM-N770F using Tapatalk
என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள்
Sent from my CPH2371 using Tapatalk
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
உன் பேரே தொியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன்
உனக்கே தொியாது
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கா தெரியாது நிலவே உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
Sent from my SM-N770F using Tapatalk
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை
Sent from my CPH2371 using Tapatalk
அருவி அழகில் அருவி அழகில்
பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே
Sent from my CPH2371 using Tapatalk
சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே
தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே
அதிசய ராகம்
ஆனந்த ராகம்
அழகிய ராகம்
அபூர்வ
Sent from my CPH2371 using Tapatalk
அதிசய திருமணம் ஆனந்த திருமணம் அருள்மிகு திருமணமே
அழகிய திருமணம் அபூர்வ திருமணம் அர்த்தமுள்ள திருமணமே
Sent from my SM-N770F using Tapatalk
நாளும் திருமண கோலம்
பனிமலர் சோலைக்கு யார் தந்தது
Sent from my CPH2371 using Tapatalk
மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல்
Sent from my SM-N770F using Tapatalk
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம்
முழுது வந்து தழுவும் ஜென்மம்
Sent from my CPH2371 using Tapatalk
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உணை சேரும்
Sent from my SM-N770F using Tapatalk
வெற்றி மீது வெற்றி வந்து என்னை
சேரும்
அதை வாங்கித்தந்த
பெருமை
Sent from my CPH2371 using Tapatalk
திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
Happy Gokulashtami!
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர்
Sent from my CPH2371 using Tapatalk
Your special preparations for Krishna keep me drooling!!!
Sent from my CPH2371 using Tapatalk
Thank you... busy day; just completed prayers
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
பூவையர் மீது கண் எய்வது முறையா
பாவை என் நெஞ்சு தினம் தேய்கின்ற பிறையா
Sent from my SM-N770F using Tapatalk
மூன்றாம் பிறையில்
தொட்டில் கட்டி முல்லை
மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்
பாடும் இந்த மான் குட்டி
Sent from my CPH2371 using Tapatalk
Let me sing a குட்டி story
Pay attention, listen to me
If you want take it or else வேணாம் tension
Leave it baby
Life is very short நண்பா
Sent from my SM-N770F using Tapatalk
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
இருவருக்கும் முதல் மயக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
Sent from my SM-N770F using Tapatalk