ஒரு படம் சென்னையில் ஓடுவதை வைத்து வசூல் நிலவரம் அமைவதில்லை. எல்லா செண்டரிலும் நல்லாப் போகணும் சார்.
மீண்டும் கோகிலா சென்னையில் மட்டும் ஓடுச்சு 200 ப்ளஸ் நாட்கள். ஆனால் படம் கமர்ஷில் ஃப்ளாப்! உங்க "ஃபட்டி" சண்டியர்கரன், சென்னையை மட்டும் காட்டிமீண்டும் கோகிலா ஓடுச்சு னுசொல்லிக்கிட்டு அலைவார். :)