வணக்கம் மதிப்பிற்குரிய டிவி சங்கர் அவர்களே! :)
நன்றி மற்றும் நன்றி.
"கண்விழி என்பது " பாடல், 'வளையல் சத்தம்' எனும் திரைக்காவியத்தில் இடம்பெற்றுள்ளது. மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார்.
"பருவம் கனிது வந்த" - யாரோ எழுதிய கவிதை.
இசை : ஆனந்த் ஷங்கர் [ நன்றி மதிப்பிற்குரிய ப்ரியா அவர்களே :) ]
ஆனந்த் ஷங்கர் :
http://tfmmagazine.mayyam.com/jan06/?t=5521