கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
Happy birthday Jayachandran!
Printable View
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
Happy birthday Jayachandran!
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
நல்ல கவிஞன் என்ன கலைஞன் என்ன
அறிவிருந்தால் போதுமா
கவர்ந்திழுக்கும் அழகில்லாமல்
கவிதை பாட தோன்றுமா
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே. இளமை ராகம் இதுவே இதுவே
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்
Sent from my SM-A736B using Tapatalk
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
Sent from my SM-A736B using Tapatalk
நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்
கண்ணா மணிவண்ணா ஆயர்க்குல மணிவிளக்கே
எங்கள் மன்னா வண்ணப் பசுங்கிளியே