http://i62.tinypic.com/307xq45.jpg
தமிழ் ஹிந்துவில் வந்த செய்தி
Printable View
http://i62.tinypic.com/307xq45.jpg
தமிழ் ஹிந்துவில் வந்த செய்தி
புதுச்சேரியில் நம் ஆண்டவனின் ஆயிரத்தில் ஒருவன் காவியம் இரண்டு திரையரங்குகளில் (பிக் சினிமாஸ் ருக்மணி மற்றும் வில்லியனூர் அசோக்) திரையிடப்படுகிறது. இங்கே பதிவிடப்பட்ட அனைத்து திரையரங்குகளின் பட்டியலில் புதுச்சேரி வில்லியனூர் அசோக் திரையரங்கு விடுபட்டிருக்கிறது. உலகம் சுற்றும் வாலிபன் திரையீட்டின்பொது என்ன நிகழ்ந்ததோ அதே நிலைதான் இன்று புதுச்சேரியில் ஆயிரத்தில் ஒருவனின் நிலை. தேர்தல் காரணத்தால், புதுச்சேரியில் திரையரங்குகள் தவிர ஒரு இடத்தில்கூட ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர் ஒட்டப்படவில்லை. பொது இடங்களில் போஸ்டர் ஓட்டினால் ஓராண்டு சிறை என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவால், வந்த போஸ்டர்களை விழுப்புரத்திற்கு அனுப்பிவிட்டார்கள். தியேட்டரில் தோரணம், வாழை மரம், நோட்டிஸ் எதுவுமே கூடாது என்று சொல்லிவிட்டார்கள். நேற்று எடுத்து சென்ற போஸ்டர் மற்றும் கொடிகளை திருப்பி எடுத்து வந்துவிட்டோம். நேற்று பிக் சினிமாஸ்-ருக்மணி திரையரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
http://i62.tinypic.com/2lij4wj.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/16bhqol.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/15qb5w8.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/1zlf80i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/v4ms78.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
THE HINDU -14.3.2014
Without a doubt, MGR is one of the few icons of Indian cinema who commands a frenzied fan following, long after he stopped making movies. Now, more than 25 years after his demise, one of his biggest hits ‘Aayirathil Oruvan’ is set to be re-released at the theatres and fan frenzy is building up again.
G. Chockalingam, of Divya Films, who digitally restored the 1965 B.R. Panthulu-directed film, says it will release in more than 120 theatres on Friday. “I was planning a limited release but I have been overwhelmed by the demand from theatres. In Chennai alone, the film is releasing in seven screens, and across various cities, the weekend shows have already been booked.” Delays pushed the film from its original release date in January.
Meanwhile, die-hard fans of the actor can’t wait. A printing press worker Siva Perumal, secretary of ‘Puratchi Thalaivar Amma Bhakthargal Kuzhu,’ said the fan club had blocked a chunk of tickets at Albert Theatre in Egmore for Sunday matinee show. A cutout size garland and milk ‘abhishekams’, are part of his plan. Perumal first watched ‘Aayirathil Oruvan’ at the erstwhile Mekala theatre four decades ago.
Interestingly, ‘Aayirathil Oruvan’ released in 1965 in three theatres in the city — Mekala, Sri Krishna and Midlands. None of the theatres have survived, unlike MGR’s mass appeal.
பேனர் வைக்க தடையிருந்தால் என்ன - என் தலைவனுக்கு காலமெல்லாம் போஸ்டர் எழுதிய கைவண்ணம் இருக்கிறது - யார் என்ன செய்கிறார்கள் பார்ப்போம் என்று தானே போஸ்டர் எழுதிய முதியவர்.
http://i62.tinypic.com/foeuqe.jpg
THE NEW INDIAN EXPRESS- 14.3.2014
MGR Aayirathil Oruvan Even 49 Yrs Later
By Daniel Thimmayya - CHENNAI Published: 14th March 2014 07:31 AM
At a time when 10 days of keeping a film in theatres is considered an achievement, the overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers. Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on close to 120 screens across the State, according to G Chokkalingam, of Divya Films, the firm that bought the original film and restored it digitally.
“Initially we were hoping that it may release on close to a 100 screens, but as I toured Coimbatore, Tiruchy, Madurai and Chennai, all the cities asked for more prints as theatre owners are
keen to exhibit the film,” he said happily. Appreciating the re-release of Aayirathil Oruvan, Chief Minister J Jayalalithaa sent a letter of appreciation to Divya Films, hailing it as more than just an entertainer, but a “life lesson that transcends generations”.