congratulations முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி sirs !
Rks !
Printable View
Quote Originally Posted by gopal,s. View Post
இன்று நீயா நானாவில் கலந்து கொள்ளும் சிவாஜி பக்தர்கள் முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் புகழை ஓங்கி உலகுக்கு உரைத்து ,உண்மை தமிழர்கள் நாம் என்று நிருபியுங்கள்.
[B]When it will be telecast?.[/B]
The Request that I made to Vasu in Madhura Gana Thiri. More relevant appeal today.
வாசு,
நிச்சயம் இங்கு பங்கு பெற்று ,அபூர்வ பாடல்கள் பற்றி அலசுவேன்.நீ குறிப்பிட்டது போல 55 முதல் 80 வரை தமிழ் திரை கண்ட அனைத்து பாடல்களையும் prompt இல்லாமல் முழுக்க என்னால் பாட முடியும்.
ரவி திரியிலும் பங்களிப்பேன்.(ஜெமினி திரியிலும்).
ஆனால் ,இதெல்லாம் வார இறுதி பொழுது போக்கு போன்றது. நம் தாய் வீடு நம் திரிதானே?ஆயிரம் சச்சரவுகள் வந்தாலும் தாய் வீடு தாய் வீடுதான்.உன்னுடைய ஆடை அழகர்,கதாயகியர் வரிசை,சண்டை காட்சி எல்லாம் தொங்கலில் விட்டு,இங்கு வந்து முழு நேரம் இருப்பது.....என்னமோ போ. ரவி சொல்வது போல,துளி விஷம் நீ வெளியேற காரணமாக முடியாது.அதிக பாராட்டு பெற்ற பதிவு அது.கொண்டாட பட்டது.
பாராட்டுதல்களை எதிர்பார்த்திருந்தால் நான் இரண்டாயிரம் பதிவுகளை இட்டே இருக்க முடியாது.என் உழைப்புக்கேற்ற அளவு நான் ஒன்றும் பெரிதாக கொண்டாட பட்டதில்லை.ஆனால் ,நம்மிடையே வாழ்ந்த ,உலகத்திலேயே கண்டிராத,காண முடியாத அபார திறமையுள்ள தமிழ் தெய்வத்தை போற்றும் ,அவர் எனக்களித்த மாலை கொடைகளுக்கு காணிக்கையாக,அந்த தெய்வத்துக்கு நான் பண்ணும் சத்திய பூஜை.
உனக்காக நாங்கள் அங்கு காத்திருக்கிறோம் .வந்து விடு.
one of NT talents that we, as NT fans, don't discuss is his ability to spot and identify talents and nurture them. In the recent article on The Hindu, Vietnam Veedu Sundaram discusses about his new ventures and in it, you can see he mentions NT in a blessing way:
Re-creating a classic
CURTAIN RAISER In a freewheeling chat ‘Vietnam Veedu’ Sundaram talks about his novel stage attempt, ‘Macbeth,’ in mime form. Malathi Rangarajan
Age hasn’t withered his passion for writing. Nor has it allowed him to rest on past laurels. At every turn of our tête-à-tête, septuagenarian ‘Vietnam Veedu’ Sundaram proves that as a creator, he is still a name to reckon with. When he first narrated the story of ‘Vietnam Veedu’ to Sivaji Ganesan, the visibly impressed thespian described him as a trendsetter. The passion to venture into untraversed terrains continues unabated. Vietnam House production ‘ Macbeth ,’ in mime, is all set to be staged on August 5 and 6 , 7.15 p.m . to 8.30 p.m ., at Smt. Sivagami Pethachi Auditorium, Mylapore, Chennai.
Though theatre and cinema have been his forte, ‘Macbeth’ will be different. “This English play will be a faithful representation of Shakespeare’s immortal work. The narration and dramatisation are in my style,” he says.
The show opens with a soliloquy by Sundaram’s pen. The instrument with which he secured a hat trick (‘Vietnam Veedu,’ ‘Gnana Oli’ and ‘Gauravam’) and more, celebrates its 60th year of ‘writing.’ “My mother got this pen for me 65 years ago for eight ‘annas,’ because she thought her son would become a great scholar one day. Poverty didn’t allow the dream to become a reality. But five years later, at age 13, I began writing stories and plays. ‘Macbeth’ is also my way of remembering my mother. August 5 is her death anniversary.”
Sravanth T.R. of MacTrics, a mime and body theatre group, is directing ‘Macbeth.’ “My nephew, Sridhar, introduced Sravanth to me. I see a spark in him,” Sundaram tells me.
Macbeth on stage
Sundaram’s ‘Macbeth’ begins with Shakespeare and his wife discussing the story, and as she raises queries about the plot, the play gains shape. Madhuvanthi Arun plays Shakespeare’s wife Anne Hathaway, Sundar Subramaniam is Shakespeare, small screen actor Rani is Lady Macbeth and Vikas, Macbeth. The MacTrics team will ‘form’ the sets on stage.
“From childhood I’ve had a complex about my lack of formal English education. I tried to make up for it by reading whatever came my way and constantly seeking help from those who know.” Sundaram’s thirst for knowledge and acquisition of it was so intense that he went on to write a remarkably authentic crime story with an astute lawyer at the fulcrum. The film is the ever-fresh Sivaji starrer, ‘Gauravam.’ “S. Rangarajan of The Hindu , who financed the film, was my strength and support,” he recalls.
From childhood Sundaram would read all classics he could lay his hands on. So when he decided to present a Shakespearean play in mime, ‘Macbeth,’ he found, lends itself beautifully to it. He hopes to create a Guinness Record – “So far Macbeth has been mimed only in Japanese, but never in English.”
During the period of Sivaji Ganesan and MGR, Sundaram’s career scaled the peak. “After them, I lost my identity. My name and prefix seem to have little relevance today. For the first time I comprehend the meaning of generation gap.
Till Sivaji Ganesan’s time I lived, after him I just exist. Television did open new vistas, but opportunities are few and far between.” Frank to a fault, Sundaram doesn’t mince words when he talks about his hits and misses.
“I realise the need to re-invent myself. I may be old but my thoughts are still new. I haven’t retired, nor am I tired. ‘Vietnam Veedu’ was inspired by my father’s life. Soon I plan to make a serial on my mother Siddhartha’s life. But, for the moment my focus is on ‘Macbeth.’”
The message from the former President Dr. A.P.J. Abdul Kalam, lauding the effort and
wishing ‘Macbeth’ success, has been a shot in the arm for ‘Vietnam Veedu’ Sundaram. He reads it out to me and says, “Trials and tribulations notwithstanding, God grants me the best. Sivaji Ganesan took me to the zenith of glory and now Dr. Kalam whom I see as a re-incarnation of Socrates in drawing promising youngsters towards him, has honoured me with this note. ‘Kalyana Maalai’ Mohan and Sakthi Perumal of Delhi Tamil Sangam made it possible.”
Full Article here: http://www.thehindu.com/todays-paper...cle6269338.ece
We can sense Mr Sundaram talks from his heart when he says this: Till NT time, I lived, after him I just exist. Thanks Mr Sundaram for highlighting NT's generosity.
Regards
வழக்கமான நீயா நானா format என்பதால் ,ரொம்ப விவரம் தெரிந்தவர்களுக்கும்,சராசரி பங்கேற்பாளர்களுக்கும் நேரம் ,ஒரு வரி பதிலாக பகிர படும். இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி,இன்றைய வெகுஜன ஈர்ப்பை பெற்றுள்ள சேனல் களில் வெளியாவது மிக அத்யாவசியமான ஒன்று.
இந்த நிகழ்ச்சி சிறப்பு நீயா நானா அந்தஸ்தில் 15 ஆகஸ்ட் ஒளி பரப்பாகும் சாத்தியகூறுகள் உண்டு. ஆனால் இன்னும் இறுதி செய்ய படவில்லை.
ஆனந்தவிகடனில் எழுதியுள்ள பிரியா தம்பி கிறுக்கலை படிக்க நேர்ந்தது.
தமிழக பெண்களின் ஒட்டுமொத்த மனதை REPRESENT செய்து . பெண்களின் கண்ணியத்தை ஒட்டுமொத்தமாக இவர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து நூதனமுறையில் CHARACTER ASSASSINATION செய்துள்ளது வேதனைக்குரிய விஷயம். !
இதை படித்தால் என்னமோ அண்ணன் ஸ்தானம் என்னமோ ஒரு ஐயோ பாவம் ஸ்தானம் இரெண்டாம் நிலை ஸ்தானம் போலவும் ..காதலன் ஸ்தானம் மிக உயர்ந்ததை போலவும் பெண்களைப்பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை கூறும் எழுத்து !
கவிதை புனையும் மங்கைக்கு எது பெருமை... என்பது கூட தெரியாமல் வடித்திருக்கிறார் பாவம்.
அண்ணன் என்கிற உறவு முறை - மிகவும் புனிதமானது ஒரு பெண்ணை பொறுத்தவரையில்.
அவ்வளவு எளிதில் ஒரு அண்ணன் என்கிற ஸ்த்தானம் எவருக்கும் கிடைக்காது.
ஒரு மனிதனால் எந்தவிதமான பாதிப்பும் தமக்கு வராது ...இவரால் சமுதாயத்தில் நமக்கு என்றுமே பாதுகாப்பு, கெளரவம் என்று எந்த பெண் ஒரு ஆணை ஆணித்தரமாக நம்புகிறாளோ, அவரைதான்..அவரை மட்டும் தான் "அண்ணன்" என்று நினைக்க, கருத முற்படுவார் !
அந்த முறையில் நடிகர் திலகம் அவர்களை அண்ணனாக கருதிய தாய்மார்கள் சரியாகதான் நினைத்திருக்கிறார்கள்.
ஒரு பெண்ணிற்கு மனதை கவர்ந்த ஒரு DREAM MAN கிடைக்கும்பொழுது இருக்கும் மனநிலை ஒரு மனநிலை ! ......
அவரை விட சிறந்த ஒருவர் வேறொரு காலகட்டத்தில் வரும்போது, சந்திக்க முற்படும்போது...நம் DREAM MAN ஐ விட இவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறாரே என்று இன்னொருவரும் மனம்கவர்ந்தவர் லிஸ்ட்இல் இடம்பெறுவார் ....
இப்படி மனம் கவர்பவர்கள் பலர் ஒருவருடைய வாழ்கையில் வரலாம்...வந்ததுண்டு..வந்திருக்கிறார்கள்....நா ம் அன்றாடம் செய்திதாளில் பார்க்கிறோம் ...படிக்கிறோம்...!
ரகிசய காதலன்..என்று கேள்வி பட்டிருக்கிறோம் நடைமுறையில்..
ஆனால் ரகசிய அண்ணன் ???? எங்குமே கேள்விப்பட்டதில்லை.
காரணம் அவ்வளவு புனிதமான உறவு அது !
அந்த புனிதனாமான உறவுமுறை தகுதி உள்ளவர்க்கு மட்டுமே கிடைக்ககூடியது !
இதுபோல அண்ணன் தங்கை உறவுமுறை சித்தரிக்கப்பட்ட திரைப்படங்கள் நடிகர் திலகம் நடித்தால் மட்டுமே பெருவெற்றி பெற்றிருக்கின்றன.
நடிகர் திலகம் தாய்மார்களின் அண்ணன் என்பது பெருமையான ஒரு விஷயம்.
பாவம் அந்த பாக்கியம் திரு ஜெமினி அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ கிடைக்கவே இல்லை.
ஆகையால் தான் பாசமலர்....அண்ணன் ஒரு கோவில் ...விடிவெள்ளி...ஆகிய பல படங்கள் எந்த காலத்திலும் பெண்களால் விரும்பி பார்க்கப்படும் காவியங்களாக இன்றளவும் கருதபடுகின்றன !
பாசமலர் படம் பார்த்து...அதில் நடிகர் திலகத்தை பார்த்து, தனக்கும் இப்படி ஒரு அண்ணன் இல்லையே என்று ஏங்கிய தாய்மார்கள் தமிழ்நாட்டில் எவ்வளவோ லட்சம் இன்னும் உள்ளனர்.
இந்த பெருமை எவருக்குமே இன்றுவரை இல்லை !
உங்களுடைய தனிப்பட்ட கருத்தை, இவர்களுடைய என்னத்தை ஒட்டுமொத்த தமிழக பெண்களின் கருத்தாக, எண்ணங்களாக இனியும் represent செய்யமாட்டார் இந்த பிரியா தம்பி என்று நம்புவோம் !
மனம் கவரும் ரகசிய காதலன் உறவுமுறை வாழ்கையில் நிரந்தரம் அல்ல பிரியா தம்பி அவர்களே !
அண்ணன் என்ற உறவு முறை மரணம் கடந்தும் தொடரகூடியது ! அதுதான் நிரந்தரமானது !
https://www.youtube.com/watch?v=imwsn-J8NuM
https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos
https://www.youtube.com/watch?v=IGu4NndwSn8
Dear Mr Murali/Raghavendra Sir,
Awaiting your writeup on the Vijay TV programme.
Regards