Mohan,
I do have the same idea. I am sending you a PM.
Regards
Printable View
Mohan,
I do have the same idea. I am sending you a PM.
Regards
Murali,
I think I am entering this forum after a long gap - sorry, i got to take care of my exams and other related stuff.
It is good to see the thread has grown over a period of time and new members like rangan_08 are in. It is certain that I have to catch up a lot. In the meantime, i would suggest that you should make it this weekend in chennai for NT's one and only romantic epic Vasantha Maaligai - VM.
What can I say about VM? It is a movie made exclusively for fans and no doubt, we enjoy it bit-by-bit, no matter how many times the movie has been repeated. If you talk why you should see this movie, consider these:
1. NT - a very handsome and stylish NT
2. Vanisree - a cute and beautiful vanisree who perfectly foils our hero
3. a thin story - must have been written by keeping NT fans in mind, which satisfied them completely
4. cute dialogues - watch out for NT dialog when he takes Vanisree to show her the palace (vasanta maaligai). The one scene which compensates more than the money that you paid for the ticket. A normal scene converted into immortal scene by the sheer presence of NT
5. Movie gives the due credit to all characters
In a nutshell, the VM is a beautiful movie. I bet this is the one movie which must have been viewed by fans maximum number of times. There were times that fans used to see this movie religiously whenever it came to Madurai. For instance, my cousin saw this movie everytime it was showed in madurai.
Murali & others: You know in VM, our NT comes in different nice outfits. When you see VM this time, could you see in which outfit (which scene) he looks the best? My friends and I did this for Avanthan Manithan when it came to Meenakshi at madurai. Let us talk about which outfits suits NT better, which color suits him the best and so on.
Good luck
Dear tac,
Welcome back. I was wondering where you have been and I was even contemplating sending you a mail. You are back at the right time. Of course our thread is such that, many fans would keep on joining and Mohan (rangan) is one such religious fan (His F-I-Law is a hardcore fan).
Not sure whether I would be able to watch the movie tomorrow though I would love to do. If I watch the movie, definitely I will keep in mind what you have told now. Anyhow,I am planning a trip to the theatre.
But even without waiting for tomorrow, the two outfits that immediately strike my mind are the blue bermudas (like) at the swimming pool with a big coolers and the unsurpassable white and white during Mayakemenna. Close on the heels would be the pinkish red suit of Oru Kinnathai endhukiren.
tac, there is one more thing for you. Please visit Paadalgal palavidham thread in current topics section. A special season is going on there. Please participate.
Regards
நேற்றிரவு நானும் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியத்தை, கண்கொட்டாமல் கண்டு ரசித்தேன். (எத்தனையாவது முறை என்று தெரியவில்லை... நாற்பதாவது அல்லது நாற்பத்தைந்தாவதாக இருக்கலாம்). இன்னொரு விசேஷம், இப்படத்தை என்னோடு அம்ர்ந்துபார்க்க என் தந்தையை அழைத்திருந்தேன். அவரும் மயிலையில் இருந்து அண்ணா நகர் வந்திருதார். காரணம் இத்திரைப்படம் வெளியானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்தவர் அவர். அதை அவர் விளக்க நானும் என் கணவரும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடிகர்திலகத்தின் மற்ற படங்களைப்போல் அல்ல இது. பெருந்தலைவரின் தீவிர தொண்டனாக இருந்த நேரம், பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்களைப்போர்த்தி வந்த படம் 'ராஜபார்ட் ரங்கதுரை'.
இங்கே முரளி அண்ணா குறிப்பிட்டதைபோல, 'இங்குலாப் ஜிந்தாபாத்' பாடல் காட்சியிலும், கொடிகாத்த குமரன் காட்சியில் இடம் பெற்ற வசனங்களிலும் அன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறு பாடல் வரிகளும், வசனங்களும் கையாளப்பட்டிருந்தன. ஸ்தாபன காங்கிரஸின் சார்புப் பத்திரிகைகளாக விளங்கிய 'நவசக்தி', 'அலை ஓசை' பத்திரிக்கைகளும் பாடலில் நுழைக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் வந்திருந்த 'எங்கள்தங்கராஜா' வும் 'கௌரவமும்' நடிகர்திலகத்தின் நடிப்பை பொதுப்படையாக விரும்புவோர்க்கு விருந்தாக அமைந்திருந்தன என்றால், 'ராஜபார்ட் ரங்கதுரை' சிவாஜி மன்றத்தோடும், காங்கிரஸ் பேரியக்கத்தோடும் ஒன்றியிருந்த ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமைந்தது.
வழக்கமாக திரைத்துறையினருக்கு மட்டுமே ஸ்பெஷல் காட்சிகள் காண்பிக்கப்படும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுக்காக ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பெருந்தலைவர் காமராஜ், குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மணிவர்மா, எம்.பி.சுப்பிரமணியம், இளையபெருமாள், சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை, எழுத்தாளர் சாவி, ஜெயகாந்தன், தமிழ்வாணன், சோ, கண்ணதாசன், ஜி.உமாபதி போன்றவர்கள் கலந்துகொண்டு படத்தைப்பார்த்து பாராட்டினராம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு நடிகர்திலகம் இறக்கும் காட்சியைப்பார்த்து பெருந்தலைவர் கண்கலங்கினாராம்.
இந்த விவரங்கள் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களுக்கு எட்டப்போக, அவர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க சென்னை 'பைலட்' தியேட்டரில் கூடினராம். 'ஹேம்லெட்' நாடகத்தில் நடிகர்திலகம் கையில் வாள் பிடித்து நிற்கும் காட்சி பெரிய கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்ததாம்.
இன்குலாப் ஜிந்தாபாத் பாடல் முடிவில், நடிகர்திலகம் தூக்கில் தொங்கும் காட்சியைக்கண்டு அவரது மனைவி உஷா நந்தினி அலற... அதைத்தொடர்ந்து நாடகம் பார்க்கும் ரசிகர்களும் 'இன்குலாப்' கோஷம் போட அதோடு நாடகத்தில் திரை விழும். உடனே பைலட் தியேட்டரில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று 'இன்குலாப் ஜிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட, திரையரங்கமே அதிர்ந்ததாம். இப்படி பல்வேறு உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளை அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.
கடைசியில் இயற்கை எய்தும் காட்சியில் நடிகர்திலகம் பேசும் வசனம் "யாரும் அழக்கூடாது. இந்த மேடையில் இந்த கொடியோடு சாகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்". (மேடை என்று குறிப்பிட்டது அவரது உயிர்மூச்சான நடிப்புக்கலையும், கொடி என்று குறிப்பிட்டது அவர் கண்ணாக மதித்த காங்கிரஸ் பேரியக்கமும் தான்).
படம் முழுக்க பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அதனால் இடையிடையே நமது பரிதாபத்தை கிளறிவிடும் காட்சிகளும் வந்துபோகும். அதில் ஒன்று, தன் நாடகத்துக்கு எதிராக தன் மாமனாரே திரைப்படக் கொட்டகைபோட்டு தன் தொழிலை நலிவடைய செய்ய, நாடகம் பார்க்க வந்திருக்கும் மிக சொற்பமானவர்களுக்காக, தன்னுடைய 'அரிச்சந்திரா' வசனத்தை பேச ஆரம்பிக்க, கூட்டத்தின்ர் சினிமா பாடல் பாடும்படி வற்புறுத்த, "ஐயா எனக்கு அந்தப்பாட்டெல்லாம் தெரியாது" என்று அவர் பரிதாபமாக கூறிநிற்கும் இடமும், அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துப்போட்டு விட்டுப்போக, அவர் மௌனமாக அவற்றின் நடுவே நடந்து வரும் இடமும் கண்க்களில் நீரை வரவழைக்கும் பல கட்டங்களில் ஒன்று.
இன்னொரு விசேஷம், 'மிகை நடிப்பு' என்று யாரும் சொல்ல இடம் கொடுக்காத படம் இது.
intro scene of sivaji ...
http://www.youtube.com/watch?v=4f3_M...eature=related
adultery....
http://www.youtube.com/watch?v=aKHP2...eature=related
enjoy the performance...
http://www.youtube.com/watch?v=7bE66...eature=related
Ive watched rajapart rangathurai ONCE.
I DID not (want to) watch it again.
because... :oops:
I dont think I can tolerate NT's death in that movie. I feel very heavy after watching the movie. I chose not to :oops:
I wish it had a nice happy ending :oops:
அன்பு சகோதரி சாரதா அவர்கள் கூறியதை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். 22 டிசம்பர் 1973 அன்று படம் ரிலீஸ். 20-12-1973 அன்று சிறப்பு காட்சி நடந்தது. பெருந்தலைவர் வருகிரார். அனைத்து ஸ்தாபன காங்கிரஸ் ப்ரமுகர்களும் வருகின்றனர். அடுத்த நாள் மாலை. இடம் பைலட் தியேட்டர். அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் ஒரே விஷயம் தான். பெருந்தலைவர் பாராட்டி விட்டாரே என்ற பெருமிதம் தான். இறுதி நாள் மாலைக் காட்சிக்காக மனிதரில் மாணிக்கம் படத்திற்காக போகக்கூட மனமில்லாமல் அப்படத்தையே அசை போட்டுக்கொன்டிருந்தோம். அனேகமாக சாரதா அவர்களின் தந்தையும் அதில் இடம் பெற்றிருந்திருக்கக்கூடும். அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் அப்படியே நிழலாடுகின்றன. கண்களில் கண்ணீர் வடிகிறது. நினைவூட்டலுக்கு சாரதா அவர்களுக்கு நன்றி.Quote:
Originally Posted by saradhaa_sn
ராகவேந்திரன்.
Thank You NOV !
The gun pOV opening is just an all-time classic.Quote:
Originally Posted by NOV
The shot at 11:16 is poetry :notworthy:
Triplicane of the 50s is :shock:
Indha link-kku ippadi oru saucy title. Only NOV fossible :evil:Quote:
Originally Posted by NOV
One of the best scenes in Tamil films ever
For the first half Sivaji's face is half-lit.
00:48-50 giant focus light craftily made into a b/w sunset. The frame is a classic painting.
00:55 is style personified. The most stylish cigarette lit ever :clap:
1:42 onwards is just mindboggling. How can you act with your outline goddammit !!!! :notworthy:
சாரதா,
நான் தனியாக சொல்ல என்ன இருக்கிறது? ராகவேந்தர் போன்ற பல சென்னை ரசிகர்களை அன்றைய நாட்களுக்கு கூட்டி கொண்டு போய் விட்டீர்கள். உங்கள் தந்தையிடமிருந்து இது போல் மேலும் பல தகவல்களை எதிர்பார்க்கிறோம்.
ராகவேந்தர் சார்,
மனிதரில் மாணிக்கம் இறுதிக்காட்சி என்று சொல்லியிருக்கீறீர்கள். படம் வெளியாகி இரண்டு வாரம்தானே ஆகியிருந்தது அப்போது?
பிரபு,
NOV - ன் அந்த நாள் பற்றிய போஸ்ட்-ஐ பார்த்தவுடன் உங்கள் போஸ்ட்-ஐ எதிர்பார்த்தேன். நீங்கள் ஏமாற்றவில்லை.
tac,
மன்னிக்கவும். வசந்த மாளிகை படத்தை பார்க்க முடியவில்லை. வேறு சில வேலைகள் இருந்ததால். ஆனால் ஸ்டார் தியேட்டர் பக்கம் போயிருந்தேன். மாலை சார்த்துதல், பாலபிஷேகம், சூடம் ஏற்றுதல், பூசணிக்காய் திருஷ்டி கழித்தல், தேங்காய் உடைப்பு அனைத்தும் குறைவின்றி நடந்தேறின. ஆனால் சென்ற வருடம் அபிராமியில் நடைபெற்ற அளவுக்கு இல்லை.
நமது ஹப்பர் மோகன் (ரங்கன்) வந்திருந்தார். ஒரு மணி நேரம் பேசியிருப்போம். பல விஷயங்கள் பற்றி பேசினோம். இருவருக்குமே வேறு ஒரு வேலை இருந்ததால் கிளம்பி விட்டோம், மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற முடிவோடு. ஒரு இனிமையான சந்திப்பு. நன்றி மோகன்.
அன்புடன்
In the past 3 days happened to watch "Enga Oor Raja", Vaira nenjam", "Pattikada pattanama" (all in DVD) & "Needhi" in Kalaignar TV.
EOR : Good performance, nice make-up, great songs - Yaarai nambi naan poranthen... :clap:
But, one thing which I liked the most is the climax performance, where NT, in a state of delirium, enters his old & now deserted bungalow and does a superlative performance. I was just awestruck !!! "Aanai aanai.......yappa, pinnittaar.
Vaira Nenjam : :shock: :shock: :shock: I have so many 'WHY's" hitting my brain after I watched this film..... :oops: Biggest disappointment is that it was produced & directed by Sridhar :shock: Is it the same man who broke all the conventional methods of film-making & took tamil cinema in a new path ??? The man who produced so many talented actors / directors, the man who gave us many evergreen classics ???? :shock: To top it all, in a few scenes somebody has dubbed for NT - was it the same in the movie itself, or is it a goof-up in the DVD ???? :shock: :shock: :shock:
Pattikada pattanama : Great performance & nice songs (Rakkamma always rocks). Good to see NT in village costumes (was the get-up similar to Makkalai petra magarasi ???). So cute, when JJ calls him "Kudumi uncle " :D Though it's filled with full of cliche's and those lengthy sermons of how women should behave (which I hate the most), it's worth watching for NT's performance.
Needhi : Dubbed from Hindi film (Dushman ???) As usual, NT justified his role.
Welcome back tacinema. Good to see you mentioning me in your post. Am privileged. :ty:
Last but not the least, Murali sir, you made my day a memorable one. I enjoyed our meeting as much as you did, and as you said, it will definitely continue. After a long time, excited to see the live action of Paalabishekam, bursting of crackers etc...The passersby couldn't believe that it was for an old NT film !!! After watching those "galattas", I was so tempted to go and watch the film, atleast till "Kinnathai endhugindren" song, but unfortunately couldn't make. Will sure catch up next time sir.