மக்கள்திலகம் திரியில் புதியதாக இணைவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன் அனைவருக்கம் என்னுடைய முதல் வணக்கம்
அன்புடன் செல்வகுமார் சென்னை
http://i50.tinypic.com/2j1plae.jpg
Printable View
மக்கள்திலகம் திரியில் புதியதாக இணைவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன் அனைவருக்கம் என்னுடைய முதல் வணக்கம்
அன்புடன் செல்வகுமார் சென்னை
http://i50.tinypic.com/2j1plae.jpg
மக்கள் திலகம் திரியின் புது வரவுகள் திரு. கலியபெருமாள் விநாயகம் மற்றும் செல்வகுமார் இருவருக்கும் வளமான வாழ்த்துக்கள். வரவேற்பு
முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் எடுக்கப்பட்ட புரட்சித் தலைவர் அவர்களது புகைப்படம்
அபூர்வமான படம்http://i49.tinypic.com/b8vlfq.jpg
இத்திரியில் அற்புதமான பதிவுகளை வெளிபடுத்திய அன்பு
நண்பர்கள் திரு வினோத் திரு இரவிச்சந்திரன் திரு ஜெய் சார்
மற்றும் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி திரு மாசனம் சார்
திரு சைலேஷ் திரு கலியபெருமாள் மற்றும் அனைத்து திரி
நண்பர்கள் அனைவருக்கம் நன்றி நன்றி நன்றி
http://i45.tinypic.com/350qlo2.jpg
நான் மக்கள் திலகத்தின் தோளில் வளர்ந்த பிள்ளை என்று நடிகர் கமல் பெருமிதம். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
அண்ணன் ஆதிராம் அவர்களே மீண்டும் இத்திரியில் வருகை
புரிந்ததற்கு மிக்க நன்றி நீங்கள் எதிர்பார்க்கும் records
விரைவில் வரும்
ஆஹா என்ன அற்புதமான படங்கள் அசத்துங்க ஜெய் சார்
பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திரு. ராமமூர்த்தி சார்.
தலைவன் ஆல்பம் பார்ப்பது போன்ற காட்சி அற்புதம்
திரு கலியபெருமாள் சார் அசத்துங்க
கோவை சரளா அவர்களின் எம்ஜியார் தரிசனம் பதிப்பு மிக
அருமை திரு இரவிச்சந்திரன் சார்
தொடருங்கள் சார்
http://i50.tinypic.com/20k3omp.jpg
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். முத்துசாமி அவர்களுடன் புரட்சித் தலைவர்
http://i48.tinypic.com/172yb9.jpg
காதல் வாகனம் படத்தின் பூஜையின் போது
இத்திரியில் புதிய வரவாக இணைந்திருக்கும் அன்பு நண்பர்
திரு செல்வகுமார் சார் அவர்களை வருக வருக என இருகரம்
கூப்பி வரவேர்பதில் மிக்க மகிழ்ச்சி
அன்பன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
http://i45.tinypic.com/2hs3cw8.jpg
http://i49.tinypic.com/653gbs.jpg
மக்கள் சேவையில் மக்கள் திலகம்
http://i47.tinypic.com/10em3d4.jpg
நீதிக்குப் பின் பாசம் படப்பிடப்பு இடைவேளையில் மக்கள்திலகம்
டோக்கியோ மக்களுடன் புரட்சித்தலைவன் அருமை ஜெய் சார்
அதுவும் டோக்கியோவில் பிரமாதம் தொடருங்கள் . .
ஸ்பெயின் நாட்டு மகாராணியின் சென்னை வருகையின் போது
http://i45.tinypic.com/mjxpag.jpg
http://i46.tinypic.com/14judyc.jpg
தாயைக்காத்த தனயன் படத்தில்