https://www.youtube.com/watch?v=1VuB1WUy4xg
Printable View
மாலை மலர் -17/03/2015
மக்கள் திலகம் .எம்.ஜி. ஆர்.அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான
"எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இன்று வெளியாகியுள்ளது.
http://i59.tinypic.com/242zpxy.jpg
http://www.rajinifans.com/video/ssss...id=N5g-6po9i0A
There are a few songs posted in the above site. I only want to thank him for posting the songs in their Site.
http://i160.photobucket.com/albums/t...psw4fq21e9.jpg
Thank you very much Loganathan Sir for posting EVP 50 years images. It is a very big gift for persons like me who unfortunately were not present in the function, especially giving the details of the persons in the images.
மங்கையர் மலர் -மார்ச் 2015
------------------------------------------------
பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா பேட்டி.
----------------------------------------------------------------------------------------
அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.
எல்லாமே மெகா ஹிட் . சூப்பர் ஹிட் படங்கள்.
அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் 1967-ல் சென்னை அரசு பொது மருத்துவமனையில்
குண்டடி பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, நானும், என் மகன் பூபதியும் சென்று
நலம் விசாரித்தோம். அவர் உயிர் பிழைக்க, மீண்டும் படங்களில் நடிக்க வேண்டி
பிரார்த்தனை செய்தோம்.
அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கழித்து , ராமாவரம் இல்லத்தில் அவர் உடல் நலம்
இல்லாதபோது ஒரு நாள் விஜயம் செய்து நலம் விசாரித்தோம். 1967ல் நானும்
என் மகன் பூபதியும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருந்ததை
நினைவுபடுத்தி பேசியது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம்.
அன்றைக்கு , அந்த சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான முக்கிய நபர்கள் வந்து
சென்றிருந்தனர். இருப்பினும் எங்கள் வருகையை தன நுட்பமான ஞாபக சக்தியுடன்
நினைவுபடுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது . அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
நிகர் அவரே.
இனிய நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி. உலகமெங்கும் உள்ள புரட்சி தலைவரின்
கோடிக்கணக்கான பக்தர்கள் /ரசிகர்கள் கண்டுகளிக்க , அவர்களுக்கு இந்த புகைப்படங்கள் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா.
இருந்தாலும், வாழ்ந்தாலும் ,நடித்தாலும் , மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !!!!
மக்கள் திலகம் /தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர்/ உலகம் சொல்ல வேண்டும் அல்லவா !!!!
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி.....
திரு. முத்து (உடை அலங்கார நிபுணர் ) அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு. பிறைசூடன்.
http://i61.tinypic.com/14tbk2x.jpg
திரு. முத்து பேசும்போது.
http://i57.tinypic.com/2mxo4ms.jpg
திரு. நாகை தருமன் அவர்களுக்கு திரு.பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார்.
அருகில் திரு. யார் கண்ணன்.
http://i58.tinypic.com/2dj8emb.jpg
திரு. நாகை தருமன் பேசும்போது
http://i59.tinypic.com/29zwjm1.jpg
நிகழ்ச்சியின் இடையே திரு. பி.எஸ்.ராஜு பேசுகிறார். பின்னால் இருப்பவர்
திரு. நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர் ).
http://i62.tinypic.com/15g76nk.jpg
http://cinema.dinamalar.com/tamil_ci...o.php?id=35316
Dinamalar Video
http://i62.tinypic.com/2s9ewm0.jpg
திரு. ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார்.
திரு. ஜாக்குவார் தங்கம் பேசும்போது
http://i62.tinypic.com/1zodpax.jpg
தின இதழ் ஆசிரியர் திரு. குமரன் அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை
அணிவிக்கிறார் . அருகில் திரு. பிறைசூடன் .
http://i60.tinypic.com/2mqs4g1.jpg
நீங்கள் கேள்வி கேட்பீர்கள் நாங்கள் வந்து பதில் சொல்லக்சூடாதோ?
நாங்கள் என்ன உங்களைப்போல் தரம் தாழ்த்தி எழுதிவிட்டோம்?
உண்மையை உரைத்தால் அது தரம்தாழ்த்தல் என்று இதுவரை நான் அறியவில்லை.
உண்மை உங்களை சுடுகின்றதென்பதற்காக நான் இங்கு வராமலோ
பதில் கருத்து எழுதுவதையோ நிறுத்தப்போவதில்லை.
உங்கள் பதிவுகள்எங்களை சீண்டும் பதிவுகளாக இல்லாமலும்
சவால் விடும் பதிவுகளை இடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்
திரு கலியபெருமாள் சார்
உங்கள் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில்
வேவையில்லாமல் இட்ட பதிவுகள் அனைத்தையும்
மற்றும் உங்கள் திரியில் இட்ட சீணடல் பதிவுகளையும்
நீங்களும் உங்கள் நண்பர்களும் முதலில் நீக்குங்கள்
அதன் பின்னர் என்னை கேழுங்கள்
நீங்கள் கள்ளத்தனமாக சிவாஜி ரசிகர்மாதிரி நடிகர்திலகம் திரியில் நுழைந்து வேவு பார்த்தீர்களேQuote:
#2508
suharaam63783
மக்கள்திலகம் திரிகென்று ஒரு தனி மாண்பே உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவும்...இதையும் சொல்லி கொடுக்க கூட - வாத்தியார் ரசிகன் தான் தேவை போலும்.......
அப்படி நுழைவேண்டும் என்கிறீர்களா?
அப்படி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி நேரேநான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு
நுழையும் நாகரீகம்தான் எனக்குத்தெரியும்
நாகரீகம் பற்றி கள்ளத்தனம் செய்த எம் ஜீ ஆர் ரசிகர் பாடம் சொல்கிறார் பாவம் எம் ஜீ ஆர்
உள்ளத்தை சொல்வது அபத்தம் எனில்Quote:
#2509
suharaam63783
திரையுலக சக்கரவர்த்தி & வசூல் சக்கரவர்த்தி mgr ., அவர்களின் திரியினில் தேவையில்லாமல் நுழைந்து எங்கள் படம்தான் எங்கும் ஓடியது, உங்க படம் இரண்டு நாளில் தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் பதிவிடுவது எவ்வளவு அபத்தம் என்றே அறியாதவர்களும் உள்ளனரே என அனுதாபம் தான் நமக்கு ஏற்படுகிறது...நாம் இறைவன் அருளாலும், பொது மக்கள் கூட்டத்தின் வாயிலாகவும் நிரூபணம் செய்துதான் பதிவுகள் இடுகிறோம் என்பதையாவது உணர்ந்தால் நல்லது!!!!!!
இந்த அபத்தம் தொடரும்
கலை உங்களை நாளை சந்திக்கின்றேன்Quote:
தின இதழ் ஆசிரியர் திரு. குமரன் பேசும்போது
http://i57.tinypic.com/majb69.jpg
பெரியவர் திரு. சக்கரபாணியின் 4 வது மகன் திரு. சந்திரன் அவர்களுக்கு
திரு. பிரதீப் பாலு பொன்னாடை போர்த்துகிறார் . அருகில் திரு. பிறைசூடன்.
http://i59.tinypic.com/2vanls3.jpg
திரு. சந்திரன் (பெரியவர் திரு. சக்கரபாணியின் புதல்வர் ) பேசும்போது
http://i57.tinypic.com/t0lop4.jpg
http://i58.tinypic.com/ea1f8g.jpg
திருவாளர்கள்: ஜாக்குவார் தங்கம், முத்து , செங்கம் ஜப்பார்.
http://i62.tinypic.com/2a9450i.jpg
திரு. அறிவழகன் (திரு. ஏ.பி.நாகராஜன் அவர்களின் தம்பி மகன் ) அவர்களுக்கு
திரு. பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார்.
http://i61.tinypic.com/10zxtzk.jpg
திரு. அறிவழகன் பேசும்போது
திரு.சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் ) அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை அணிவித்தல்
http://i61.tinypic.com/dy6ofm.jpg
http://i60.tinypic.com/ip30w4.jpg
திரு. சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் ) பேசும்போது
திரு. ஜெயம்கொண்டம் செல்வராஜ் அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை
அணிவிக்கிறார்.
http://i61.tinypic.com/168d9qv.jpg
Please watch from 3:30 - Kalaivanar and Thalaivar
https://www.facebook.com/video.php?v...53&pnref=story
http://i57.tinypic.com/1yde1.jpg
திரு.ஜெயம்கொண்டம் செல்வராஜ் பேசும்போது
எம்.ஜி.ஆர். பக்தர் திரு. ராவணன் , எங்க வீட்டு பிள்ளை -பொன்விழா நிகழ்ச்சியை
முன்னிட்டு சென்னை மத்திய சிறைச்சாலை , புழல் அருகில் வைத்துள்ள பேனர்.
http://i57.tinypic.com/4isj.jpg
திரு செங்கம் ஜப்பார் பேசும்போது
http://i57.tinypic.com/2814ot1.jpg
திரு. செங்கம் ஜப்பார் அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை போர்த்துகிறார்.
http://i59.tinypic.com/5197yo.jpg
திரு. பிறைசூடன் அவர்களுக்கு திரு. பி.எஸ். ராஜு பொன்னாடை அணிவிக்க அருகில் இருப்பவர் திரு. முனியப்பா (முன்னாள் அ.தி.மு.க. எம்.எல் ஏ. ) பெங்களுரு.
http://i58.tinypic.com/qposj9.jpg