பக்கம் 3
http://i1065.photobucket.com/albums/...ps7l9zdagt.jpg
Printable View
http://img.dinakaran.com/data1/DNews...1431360245.jpg
நன்றி ... தினகரன் நாளிதழ் http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=170636Quote:
சிவாஜி கணேசன் சிலைக்கு த.மா.கா. கலைப்பிரிவு மரியாதை
சென்னை: த.மா.கா. கலைப்பிரிவு சார்பில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் சிவாஜி கணேசன் 88வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்களும், பிரபல நடிகர், நடிகைகளும் சிவாஜி கணேசனின் நினைவுகளை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். த.மா.கா. கலைப்பிரிவு மாநில தலைவர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தலைமையில் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மூத்த துணை தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், தலைமை நிலைய செயலாளர்கள் சந்திரன், ஜி.ஆர்.வெங்கடேஷ், வர்த்தக அணி பிரிவு தலைவர் ஆர்.எஸ்.முத்து மற்றும் மாநில நிர்வாகிகள் ராஜமகாலிங்கம், முனவர் பாட்ஷா, மாவட்ட தலைவர் இல.பாஸ்கரன், இலக்கியப் பிரிவு தலைவர் ரவிபாரதி, மயிலை சிவக்குமார், மாணவரணி மாநில தலைவர் சுனில் ராஜா உட்பட பலர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முரளி சார் எப்போது பிறந்த நாள் விழா வீடியோ பதிவு செய்யபடும். வெளிநாட்டில் என்னை போல் உள்ள எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறோம்.
http://www.tamilcinemaz.com/wp-conte...-stills024.jpg
01.10.2015 அன்று மாலை சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 87வது பிறந்த நாள் விழாவில் விருது பெற்றவர்களுடன் நடிகர் திலகத்தின் குடும்பத்தினர். இவ்விழாவினைத் தொடர்ந்து நடத்துவதற்கு தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறை தயாராகி வருவதாகவும் அடுத்த ஆண்டில் அவர்கள் இதை முன்னின்று நடத்தக்கூடும் என்றும் விழாவில் பிரபு அறிவித்தார்.
அமர்ந்திருப்போர் - இடமிருந்து வலமாக
திருமதி ஊர்வசி சாரதா, திரு எஸ்பி. முத்துராமன், செல்வி குசலகுமாரி, திரு எம்.சி.சேகர், திரு டைபிஸ்ட் கோபு, திருமதி எம்.எஸ்.ராஜேஸ்வரி
நின்றிருப்போர் - இடமிருந்து வலமாக
நடிகர் திலகம் விருது பெற்ற மூத்த ரசிகர்கள் திரு மா. நடராஜ், திரு டி.வி.சந்திரசேகர், திரு ராம்குமார், திரு சீதாராமன், திரு பிரபு, இவர்களுடன் திரு துஷ்யந்த் ராம்குமார், திரு விக்ரம் பிரபு மற்றும் ராம்குமாரின் மற்ற இரு புதல்வர்கள், கிரி சண்முகம் அவர்களின் புதல்வர்.
நன்றி - http://www.tamilcinemaz.com/nadigar-...ion-stills024/
Thank you very so so much. Mr. Ragavendara sir. I am excited, thank you again.
நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி..
16.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...bd&oe=56908D2E
செந்தில்வேல்,
http://cdn.meme.am/instances/500x/62913756.jpg
உங்களை உச்சி முகர்ந்து அன்பு முத்தமிட்டு தூக்கி வைத்து பாராட்டிக் கொண்டாட வேண்டும் போல் மனது துடிக்கிறது. வாவ்! எப்பேர்பட்ட ஆவணங்கள்! என்ன ஒரு பலன் பாரா அசுர உழைப்பு! அருமை! அருமை! குறிப்பாக தலைவர் கழுத்தில் மாலையுடன் குழந்தைகளை அணைத்தபடி குழந்தையாய் நிற்கும் அந்தப் புகைப்படம் இதுவரை இணையம் கண்டிராதது.
'சிவந்த மண்' ஷூட்டிங் ஸ்டில் நான் முன்னம் வைத்திருந்தேன். எங்கோ தவறி விட்டது. இப்போது உங்கள் தயவால் மீண்டும் பார்த்து பரமானந்தம் அடைகிறேன்.
ஹப் நண்பர்களே!
அருமையான ஆவணங்களைத் தந்து இரவு பகல் பாராமல் உழைக்கும் இந்த அற்புத இளைஞர் செந்தில்வேலை மனமாரப் பாராட்ட வேண்டுகிறேன்.
செந்தில்!
என் அடிமனதிலிருந்து மனதார வாழ்த்துகிறேன். உங்கள் சேவை அளப்பரியது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
வாசு சார்
உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி.
உங்களுக்காக http://i1065.photobucket.com/albums/...psvnw5lbw6.jpg
First page
Bommai magazine
http://i1065.photobucket.com/albums/...psw0ysmhbk.jpg
நண்பர்களே
நடிகர் திலகத்திற்கு மிகப் பெரிய சேவை என்றால் அபூர்வமான ஆவணங்களைப் பகிர்ந்து கொள்வதேயாகும். சின்னப் பம்மலாராகத் திகழும் செந்தில்வேல் அவர்களை நாம் அனைவருமே உளமாரப் பாராட்டவேண்டும். இங்கு பங்கேற்கும் அனைத்து நண்பர்களும் ஒருவர் விடாமல் அவருடைய பங்களிப்பினைப் பாராட்டுவதே நடிகர் திலகத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக மாறும். ஒவ்வொருவரும் தவறாமல் செந்தில்வேல் அவர்களுக்குப் பாராட்டினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராகவேந்திரா சார்
மற்ற நடிகர்களின் ரசிகர்களைக்
காட்டிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள்அன்பும் பண்பும் பாசமும் கொண்டவர்கள்.நடிகர்திலகத்தின் படங்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள் அவை.
ஆவணங்களை படித்து தேவைப்படும்போது அவருடைய
புகழ் பரவ வேண்டும் என்பதே என் எண்ணம்.
தங்களுக்கு என் நன்றிகள்.
பொம்மை இதழ்
Page 1http://i1065.photobucket.com/albums/...psr3c1gydt.jpg
நடிகர் திலகம் 87வது பிறந்த நாள் விழா 87 நிழற்படங்கள் அணிவகுப்பு ... தொடர்ச்சி
21.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...60&oe=568E0C1C