http://i66.tinypic.com/1052tc6.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதியதாய் இணைந்து, செய்திகளை பகிர்ந்து கொள்ளும் அன்பர்கள் திரு. அமரா எம்.ஜி.ஆர். , திரு. குருநாதன், திரு. ஷாரியார் அக்பர் ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
Printable View
http://i66.tinypic.com/1052tc6.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதியதாய் இணைந்து, செய்திகளை பகிர்ந்து கொள்ளும் அன்பர்கள் திரு. அமரா எம்.ஜி.ஆர். , திரு. குருநாதன், திரு. ஷாரியார் அக்பர் ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
'விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்! '' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை விகடன் இணைய தளத்தில் வெளிவந்துள்ளது .
http://i64.tinypic.com/30bpc3c.jpg
மக்கள் திலகத்தின் விரிவான பதில் மூலம் அவரின் நேர்மை ,உணர்வுகள் அறிந்து கொள்ள முடிகிறது சரியான நேரத்தில் சரியான கட்டுரை வெளியிட்ட விகடன் இணைய தளத்திற்கு நன்றி .
http://i65.tinypic.com/349b7lj.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர்.
நடித்த "தாய்க்கு தலை மகன் " ஒளிபரப்பாகிறது.
நாளை (05/11/2015) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " ஒளிபரப்பாகிறது.
http://i67.tinypic.com/2rpeaft.jpg
http://i67.tinypic.com/wc1fyd.jpg
டைம் பாஸ் -07/11/2015
தின இதழ் -03/11/205
http://i63.tinypic.com/25pmrty.jpg
தின இதழ் -04/11/2015
http://i67.tinypic.com/2vvqkcn.jpg
தொடரும்...
http://i63.tinypic.com/2zz3pzt.jpg
மக்கள்திலகம் அபிமானிகள் அருமையான புகைப்படங்கள், நாளிதழ் ஆவணங்களை பதிவிட்டு எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் நண்பன்...
மக்கள்திலகம் - திரையுலக சக்கரவர்த்தி- அவர்கள் கலையுலகில் நடித்திருந்து கொண்டிருந்த பொழுது படபிடிப்பு நடந்து, பின்பு அரசியல் உலகில் முதல்வர் ஆகிய பின் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட "மீனவ நண்பன்" - காவிய stills பதியும் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி...
Fine Postings about our Makkalthilagam by mr. Vinoth sir... Congratulations... Professor mr. Selvakumar sir, come again in our thread super postings of our Cinefield only one Emperor - puratchi nadigar...