http://i160.photobucket.com/albums/t...pstghwd04e.jpg
Printable View
1955-2015
60 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் , அரசியல் மற்றும் மனிதே நேய நினைவலைகள் .
1955-மக்கள் திலகத்தின் ''குலேபகாவலி '' தமிழகமெங்கும் வெற்றி நடைபோட்டது .
1965- மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை'' - சாதனை - சரித்திரம் - சகாப்தம் .
1975- மக்களின் இதயக்கனி - நினைத்ததை முடிப்பவன் - நாளை நமதே என்று முழங்கியவரை ''பல்லாண்டு வாழ்க என்று தமிழகம் வாழ்த்து கூறியது .
1985- முப்பிறவி கண்டவர் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார் .
1995- மக்கள் திலகத்தின் இயக்கம் - தமிழகத்தை ஆண்டது .
2005 -மக்கள் திலகத்தின் இயக்கம் - தமிழகத்தை ஆண்டது
2015- -மக்கள் திலகத்தின் இயக்கம் - தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு வருகிறது .
.
MGR’s influence and the changes he brought to Tamil cinema and politics are still being felt directly and indirectly today. He certainly was one of a kind and one doubts whether we will actually see another person like him with his sway over the Tamil people all over the world. He was a genius who controlled his image and his message to the people via a visual medium long before others in India realized how powerful cinema could be (nowadays its either TV or internet). His enemies can call him whatever they want but for his fans (and I am one) he will always be the Vadhiyar who taught us right and wrong and told people that they can stand up for their rights.
courtesy
Menaka Baskaran- net
ஆறாயிரம் பதிவுகள் கண்ட அருமை சகோதரர் திரு. சைலேஷ் அவர்கள் நம் ஆண்டவன் ஆசிர்வாதத்துடன் ஆண்டுகள் நூறு வாழ மனதார வேண்டுகிறேன்.
http://i63.tinypic.com/2rhsqyd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
MGR the star creator
MGR is also responsible for launching the careers of some of the legendary heroines in Tamil cinema namely Saroja Devi and Jayalalitha. Although he was not the one who discovered them, by approving them to be his heroines, they became big stars overnight. Saroja Devi has said in interviews that after MGR booked her as his heroine in Nadodi Mannan, overnight she had 30 offers from other Tamil producers. Other actresses whose careers are closely tied to MGR are Manjula and Lata.
MGR was also responsible for boosting the career of lyrists Vaali after he had a fall out with Kannadasan over political issues. MGR was not afraid to give chances to new comers. He was ably ‘voiced over’ in songs by TM Sounderarajan so much that TMS was the voice for MGR (and Sivaji). At a time when it was unthinkable to have another singer sing for MGR, MGR OKed the choice of an unknown Telugu singer to sing for him. The song Aayiram Nilave Vaa eventually won the singer a National Award. The singer is SP Balasubramaniam! When Yesudass, who was already a legendary singer in Malayalam films wanted to break into Tamil films, he asked MGR for a chance. The result was Thanga Thoniyile for Ulagam Suttrum Valiban (SPB also has a song in that movie – Aval Oru Navarasa Naadagam). When Yesudass was facing a slump in his career in Tamil movies, again it was an MGR movie, Urimai Kural and the song Vizhiye Kadhai Ezudhu that boosted his popularity again as a play back singer.
courtesy
Menaka Baskaran- net
அற்புதம் திரு. ரவி சார். கொங்குமண்டலத்தில் நம் தலைவரின் திரைப்படங்கள் புரிந்த சாதனையை தங்களுக்கே உரிய அழகிய வண்ணங்களில் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. பொறுமையின் சிகரமான தங்களின் விவரங்கள் அடங்கிய பதிவுகள் அனைத்தும் அருமை. முதல் வெளியீட்டிலும் சரி மறு வெளியீட்டிலும் சரி நம் மன்னவரின் சாதனையை முறியடிக்க இன்னொரு ராமச்சந்திரன்தான் பிறந்து வரவேண்டும் என்பதற்கு இன்னுமொரு சான்று. உலகத்தில் எவரும் நெருங்க முடியாத சரித்திர சாதனை....வாழ்க சாதனை நாயகன் புகழ்!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/szwx38.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/91kiup.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
KOTTAKUPPAM
http://i66.tinypic.com/5pilba.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/34dhpo7.gif
சாதனை சக்ரவர்த்தி வாழ்க!
http://i68.tinypic.com/5yc775.jpg
ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!