http://i65.tinypic.com/2nvwchk.jpg
Printable View
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரவேற்பு வளைவு
http://i64.tinypic.com/zpmch.jpg
மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தன் சக நண்பர்களுடன்
http://i68.tinypic.com/5yvrqc.jpg
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்
http://i63.tinypic.com/smyryt.jpg
http://i63.tinypic.com/1z3ur88.jpg
தொடரும் .............!!!!!!!!!!!!!!
இன்று (05/07/2017) காலை 11 மணிக்கு சன்லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/x244nc.jpg
உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
அந்த பதிவின் ஒவ்வொரு பொய்க்கும் பதி்ல் சொல்லலாம் என்று இருந்தேன். நீங்களும் மகாலிங்கம் மூப்பனார் அய்யாவும் சொன்னதை ஏற்றுக் கொண்டு விட்டு விடுகிறேன். இருந்தாலும் எல்லாருக்கும் தெரிந்த பச்சை பொய் ஒன்றுக்கு மட்டும் பதில் சொல்லிவிடுகிறேன்.
2015 பொங்கலையொட்டி புரட்சித் தலைவர் பற்றி விஜய் டிவியில் நடந்த மன்னாதி மன்னன் சிறப்பு நிகழ்ச்சியில் பி.ஆர். பந்துலுவின் மக்கள் விஜயலட்சுமி பேசினார். பந்துலு மறைவுக்குப் பின் தங்கள் குடும்பம் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு இருந்ததாக கூறினார். அதை பிடித்துக் கொண்டு மினிமம் கியாரண்டி ராமச்சந்திரனை வைத்து படம் எடுத்த பந்துலுக்கு ஏன் இப்படி நிலைவந்தது என்று விசமத்தனமாக கேட்கிறார்கள். யப்பா. புத்திசாலிடா. தேடி வந்த மாப்பிள்ளை படத்துக்கு பிறகு கன்னடத்திலும் தமிழிலும் பந்துலு சில படங்கள் எடுத்தார். முத்துராமன் நடிச்சு கடவுள் மாமா என்றுகூட ஒரு படம் எடுத்தார். இதுபோன்ற படங்களால்தான் நஷ்டம்.
சரி. அதிலாவது விஜயலட்சுமி சொன்னதையாவது முழுசாக சொன்னார்களா பாருங்கள். பந்துலு நஷ்டத்துக்கும் மக்கள் திலகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், அவர்களின் சிரமமான நிலையில் புரட்சித் தலைவர்தான் எங்களுக்கு உதவினார் என்று அதே விஜய்டிவி நிகழ்ச்சியில் விஜயலட்சுமி சொன்னார். நாம் எல்லாம் பார்த்தோம். அவர்களும் பாத்திருப்பார்கள். அதை விட்டுவிட்டார்கள். ஒருவேளை மக்கள்திலகத்தை பற்றி புகழ்ந்ததால் டிவியை அணைச்சுப்புட்டார்கள் போல.
என்னதான் பலூனை காத்தடித்து ஊதினாலும் நேரம் ஆக ஆக சுருங்கித்தான் போகும். இதில் என்ன வேடிக்கை என்றால் சிலர் காத்தடித்த பொம்மை கடைசிவரை உப்பவே இல்லை. என்ன செல்வாக்கு காத்தடித்தும் சுருங்கிப் போய் போனியாகாமல் அந்த பொம்மை வேண்டாம் என்று மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். அப்பவே அப்படி இப்போது அந்த பொம்மை உருத்தெரியாமல் போய்விட்டது. இருக்கும் பொம்மைகளையும் உள்ளே தூக்கி வைக்கப் போகிறார்கள். சீந்த ஆள் இல்லை.
ஆனால், புரட்சித் தலைவர் இன்றும் தெய்வமாக மக்கள் மனதில் மரியாதையோடு வாழ்கிறார். எவனாவது அவர் சிலையில் கை வைத்து விடுவானா? மக்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள். இப்போது நிலைமையை புரிந்து கொள்ளலாம்.
கூடவே இருந்த அடியாட்களின் பொய்கள் சரித்திரமாகாது என்றால் நேரில் பார்க்காத பலர் சொல்வது மட்டும் எப்படி சரித்திரம் ஆகும்? இத்தனைக்கும் நேரில் பார்த்தது கூட இல்லை. மக்கள் திலகத்தை பற்றி மட்டும் தப்பும் தவறுமாக நேரில் பார்த்தா மாதிரி எழுதுவார்கள். அதெல்லாம் எப்படி தெரியும். அவர் சொன்னார், இவர் சொன்னார் அதிலேயே அப்போதே வந்திருந்தது என்ற கதைதானே. அதையே நாம் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதாம். வெறும் பொய்க்கூட்டம். பழைய நெனப்பில் மஞ்சக்குளிக்கும் பாட்டிங்கள்,
மதுரை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடர்ச்சி ..........
http://i63.tinypic.com/2ep2gls.jpg
TIMES OF INDIA -22/06/2017
http://i64.tinypic.com/1zywuvq.jpg
TIMES OF INDIA - 01/07/2017
http://i65.tinypic.com/ehhm2p.jpg
தினமலர் - வார மலர் 25/06/2017
http://i68.tinypic.com/28thrbc.jpg
http://i66.tinypic.com/20uc2f5.jpg
தமிழ் இந்து -30/06/2017
http://i64.tinypic.com/2yxrtcm.jpg
தினகரன் -30/06/2017
http://i67.tinypic.com/2en5mrl.jpg
இனிய நண்பர் திரு லோகநாதன்
மதுரை நகரில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா பற்றிய நிழற்படங்கள் தொகுப்பு மிகவும் அருமை . ஒரே ஒரு குறை என்னவென்றால் விழா நாயகரின் விளம்பரங்களில் அளவிற்கு அதிகமாக ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்று இருந்தது .தேவை இல்லாதது . விழா நாயகர் எம்ஜிஆரின் படங்கள் மட்டுமே இடம் பெற்று இருக்க வேண்டும் . இதை எல்லாம் இவர்களிடம் இருந்த எதிர்பார்க்க முடியாது .