அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ
Printable View
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ
vanakkam UV, Priya... Happy new year!
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்தை என் பாஷை ஆகின்றதே
உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
KaNNaale pesi pesi kollaadhe
Kaadhale kettu kettu sellaadhe
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
VaLLalai paadum vaayaal aRudhalai piLLaiyai paaduveno
பாட்டுக்கு யாரிங்கு பல்லவி சொல்வது
வீட்டுக்குள் நீ இருந்தால்
காற்றுக்கு யாரிங்கு குளிர்ச்சியை சேர்ப்பது
கூட்டுக்குள் நீ இருந்தால்
பல்லவி இல்லாமல், பாடுகிறேன் பாதை இல்லாமல் ஒடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன் உறங்கும் போதும் பேசுகிறென்
Hi NOV, Raj, Raagadevan & Unmai Vilambi! :)
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
Hi Priya
Osai koduttha naayagiye
Eesan oru paadhi thanai konda naanmughiye
Sent from my SM-G935F using Tapatalk
நாயாகியே வருக
இங்கே நன்மையெல்லாம் தருக
நாயகியே வருக...வருக
வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே
கருணையின் திருமுகம் வருகவே
காலத்தின் நாயகன் வருகவே
Sent from my SM-G935F using Tapatalk
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
அவன் போருக்கு போனான் நான் போர்க்களமானேன்
அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன்
நான் தேவதை தேவதை வாழ்வதே
தேவலோகம் தெரியுமா
தேவையானால் நீ கூட வா
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
தொட்டவுடன் நெஞ்சம் சிலிர்க்குது
சொந்த மலர் வாவென அழைக்குது
பக்கம் வரவோ தேவி வெட்கம் உளதோ மீதி
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
என் கண்ணை பிடுங்கிக்கொள் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு
உன்னை மட்டும் கண்டு கொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு
உன்னை padaiththadhum bramman
oru kaNam thigaiththu ninRiruppaan
thanga chilai undhan konjum azhaginil
thannai maRandhiruppaan
Konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove oru
Vanjam illaaa muzhu madhiye...........
தாமரைப்பூவிதழ் தந்தி அடிக்குமா
தந்தி அடித்ததும் செய்தி கிடைக்குமா
கிடைக்கும் கிடைக்கும் கிடைத்தால் இனிக்கும்
தேன் வடிக்கும் பூவைப் பறிக்க வந்தேன் வா
Poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
என்னோடு பாட்டுப் பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தனனன னா
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
Sent from my SM-G935F using Tapatalk
நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்க
Happy New Year
happy new year, happy new year vandhadhe
anbai solli aasai ullam thulludhe,
surya gandhi poo pola
mugam maaruthe sugam serudhe
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
Sent from my SM-G935F using Tapatalk
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
Hi NOV, Raj & RC! :)
Hi Priya
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது,
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
Sent from my SM-G935F using Tapatalk
இந்த வெண்ணிலா என்று வந்தது
எந்தன் பாடலை நின்று கேட்குது
சுகம் சுகம் எனும் சுவை தரும் சங்கீதம் பாட
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
என் வீட்டில் இரவு அங்கே இறைவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் :smile:
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞான தங்கமே அவர் அதும் அறியாரடி ஞான தங்கமே
illaadhadhondrillai
ellaamum nee endru
sollaamal solli vaiththaai
Sent from my SM-G935F using Tapatalk