https://scontent.fykz1-1.fna.fbcdn.n...19&oe=5EAFFEC6
Printable View
'இனியவளே என்று பாடி வந்தேன்.... இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்..இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்....'
இன்று 07/04/2020 - மதியம் 1.30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் இல்
நடிகர் திலகம் நடித்த - "சிவகாமியின் செல்வன்" - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், வாணிஸ்ரீ, லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...8d&oe=5EB18A3E
நான் தன்னந்தனி காட்டு ராஜா..என் தோட்டத்தில் எத்தனை ரோஜா..நான் தீராத விளையாட்டு பிள்ளை..என் தொட்டிலில் எத்தனை முல்லை முல்லை முல்லை...'
இன்று 07/04/2020 கேப்டன் டிவி. யில் காலை 8.30 மணிக்கு நடிகர் திலகம் நடித்த அழகான குழந்தைகள் படம் ' எங்க மாமா' காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் சிவாஜி, ஜெயலலிதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...37&oe=5EB1C8BA
"எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவன் செய்து விட்டேன் - கண்ணன் எங்கிருந்தோ வந்தான் ".. ¶
இன்று 09/04/2020 மாலை 4.00 மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" படிக்காத மேதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...f2&oe=5EB23703
'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே... மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே.....'
இன்று 09/04/2020 மதியம் 01.30 மணிக்கு ஜெயா டிவி யில் நடிகர் திலகத்தின் - மிக பெரிய வெற்றி படைப்பு. ¶
" புதிய பறவை" திரில்லர் / சிறந்த படம் காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகமும், சரோஜாதேவி, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...1d&oe=5EB52F86
"ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்."
இன்று 09.04.2020 (வியாழன்) மதியம் 12.00 மணிக்கு மெகா டி.வி. யில் புரஃபசர் கிருஷ்ணனின் "ஆண்டவன் கட்டளை". ¶
இதில் நடிகர்திலகம், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...1e&oe=5EB5FC02
1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில்
கால் நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்துக் கொடுத்து
வாயில்லா ஜீவுன்களான கால்நடைகள் நலம்பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி.
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...1b&oe=5EB2DC46https://scontent.fykz1-1.fna.fbcdn.n...97&oe=5EB5E0BF
கொனாரா வைரஸ் தாக்குதல் காரணமாக தினக்கூலி வேலை செய்து
பிழைக்கும் சிலர் வறுமையில் வாடுவதை அறிந்து வேலுர் கர்ணன்
சிவாஜி நற்பணிமன்றத்தின் சார்பில் 5 கிலோ அரிசி. 1 கிலோ பருப்பு.
1/2 கிலோ புளி . 1 கிலோ ஆயில். 1 கிலோ வெங்காயம் .1 கிலோ தக்காளி .
100 கிராம் கடுகு. 100 கிராம் சீரகம் . செமியா 1. ஹான்ட் வாஷ் 1. ஆகியவை
10 குடும்பங்களுக்கு வேலுர் கர்ணன் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில்
வழங்கப்பட்டது,
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...12&oe=5EB29A52
சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு வழங்கியபபோது கல்கன்டுஆசிரியர் தமிழ்வாணன் எழுதிய சிறப்பு கட்டுரையில் சிவாஜி தன்னுடைய நாடகங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை தான் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடன் பணிபுரிந்த 50பேர்களின் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கஉதவுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்
மற்ற நடிகர்களின் நாடகங்களை விட சிவாஜி நாடகங்களுக்கு மக்களிடம் தனிச் சிறப்பு கிடைத்தது பராசக்தி 'வீரபாண்டிய கட்டபொம்மன் 'வியட்நாம் வீடு 'தங்கப்பதக்கம் போன்றவை நாடகமாக்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்து பின்னர் சிவாஜி நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டு அவையும் சூப்பர் ஹிட்டானது.அதன் பிறகும் நாடகமாக நடத்தப்பட்டு நிதி வசூலித்து கொடுத்தன
இத்தகைய சிறப்பு இந்தியாவிலேயே சிவாஜிக்கு மாத்திரமே உண்டு
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...5b&oe=5EB50047
Thanks Vijaya Raj Kumar
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a8&oe=5EB3B332
Thanks Gururo
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f3&oe=5EB693F6
Thanks Gururo
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...b4&oe=5EB64B73
Thanks Gururo
தேசம் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்ட போதெல்லாம் உடனடியாக நிதி அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி,
அன்றைய இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் அவர்களிடம் காசோலையை அளிக்கும் காட்சி,
ஆதாரம் இந்து நாளிதழ்,
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...ca&oe=5EB49C40
Thanks Sekar Parasuram
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...88&oe=5EB573C4
Thanks Gururo
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...20&oe=5EB527D9
Thanks Gururo
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f1&oe=5EB525FE
Thanks Gururo
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...1d&oe=5EB502E0https://scontent.fykz1-1.fna.fbcdn.n...37&oe=5EB3F494
அய்யா சிவாஜி அவர்கள்...நமது ரசிக கண்மணி என்றால் எந்த பாகுபாடுயின்றி அனைவருடனும் மிகுந்த மரியாதையும்..பாசமும் கொண்டவர்...இதோ ஒரு எடுத்துக்காட்டாக...நமது குழுவை சேர்ந்த....திருமதி..விஜயா ராஜ்குமார் அவர்களின்.....தொகுப்பு....
Thanks Thanjai Kalidas
நம்மளயாரு கட்டபொம்மனை நேர்ல பார்த்தது?! இப்போ உள்ள தலைமுறைக்கு சிவாஜிதான் கட்டபொம்மன். வசதி வாய்ப்பு இல்லாததாலேயே மண்ணுக்காகப் போராடிய எத்தனையோ பேரை மறந்துட்டோம். கட்டபொம்மனை அப்படி மறந்துடக்கூடாதுனு அவர் நினைச்சிருக்கார். நான் கேள்விப்பட்டவரை, அவர் கட்டபொம்மன்மேல அவ்வளவு பிரியமுள்ளவரா இருந்திருக்கார். அந்தப் பிரியமே அப்படியொரு வரலாற்றுக் காவியம் உருவாகக் காரணமாச்சு
. எனக்கு என்னோட படிச்ச ஒருத்தர் மூலமா அந்தப் படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்போ நாடகங்கள்ல பொதுவா எனக்கு போலீஸ் ஐ.ஜி கேரக்டரா கிடைச்சுக்கிட்டு இருந்தது. எனக்கே லேசா சலிப்பு தட்டியிருந்துச்சு. ரெண்டொரு சமயம் சிவாஜிகிட்ட இதைச் சொல்லி ஆதங்கப்பட்டிருந்தேன். இந்தப் படத்துல கமிட் ஆனப்போ, `என்ன பார்த்திபா... போலீஸ் கேரக்டரா கிடைக்குதேன்னு சொன்னியே, இப்போ வெள்ளக்கார துரை கேரக்டர் கிடைச்சிருக்கு சந்தோஷமானு கேட்டார். `அதுவும் போலீஸ் வேலைதானே'னு சொன்னேன். `அடப் படவா'னு சிரிச்சார்.
படம் ரிலீஸாகி அப்படியொரு வெற்றி. எனக்கும் அதுவரை இல்லாத ஒரு புகழ். `கிஸ்தி, திரை..' வசனமும், `துடிக்கிறது மீசை' வசனமும் பிரபலமாகி இன்னைக்குவரைக்கும் பள்ளிப் பிள்ளைங்க இந்த வசனத்தைப் பேசிக்கிட்டிருக்காங்க.
கட்டபொம்மன் மறைஞ்சாச்சு. சிவாஜி போயிட்டார். ஆனாலும், அந்தப் படத்தைப் பத்தி நாம பேசுறோம். வருங்காலத்திலும் பேசுவாங்க. கட்டபொம்மன் வரலாறு நிலைச்சிருக்கிற வரை, தமிழ் மக்கள் சிவாஜி கணேசனையும் மறக்கமாட்டாங்க. கூடவே இந்த ஜாக்சன் துரையையும் மறக்கமாட்டாங்க!'' என்றார்
நன்றி்!
ஜாக்சன் துரையாக நடித்த C.R.பார்த்தீபன்
அவர்கள்
விகடன் இணைய பகுதியிலிருந்து..
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...da&oe=5EB37A89
Thanks Ganesh Pandian
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...30&oe=5EB556C2
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...81&oe=5EB69041
திண்டுக்கல்.இள.இராமலிங்கம்.அவர்கள் அய்யா சிவாஜி அவர்களின்...தீவிர பக்தர்..அவரை நான் பலமுறை You Tube..விமர்சனம் பகுதியில் கண்டு உள்ளேன்...அவருடைய இந்த தொகுப்பில்..அரிய தகவலை கொடுத்துள்ளார்....நன்றி நன்றி....தஞ்சை காளிதாஸ்.
Thanks Thanjai Kalidas