பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
Printable View
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
eppadi irukkInga, thamiz? pasanga eppadi irukkaanga?
paruvamE pudhiya paadal paadu
iLamayin pUnthenRal raagam
எல்லோரும் நலமே ஆர் சி!
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்.
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
vaNakkam thamiz ! :)
வணக்கம் ராஜ் :)
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame enai azhaikkum vaanulage
என் அன்பே என் நெஞ்சில் பொன் மின்னல் வீசியது
என் முன்னே இந்நேரம் பூந்தென்றல் பேசியது
வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு
மாசில்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
Hello NOV! :)
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் ஒரு தேனருவி
அது நீயென்றே நினைத்தேன்
Vanakkam Priya....!
சிந்தனையில் மேடைகட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து
எந்தனையே பாட வைத்தான்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
nenjil kudi irukkum anbarukku naan irukkum nilaimai enna endru theriyumaa
vaNakkam thamiz ! :). Romba busy=yo? :lol:
வணக்கம் ராஜ். :)
ஆமாம் ராஜ், ட்ரம்ப் இம்பீச்மென்ட் ட்ரயல் வாட்ச் பண்றதுல கொஞ்சம் பிஸியா இருந்தேன். :)
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை
aasai koNda nenjirendu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho aanandha geethangaL paadaadho
வணக்கம் ராஜ்! :)
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
chinna peNNaanapodhile annaiyidam or naaLile
eNNampol vaazhvu eederumaa ammaa nee sol endren
vaNakkam thamiz! :)
வணக்கம் ராஜ் :)
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaaNum sukame maayam
vaNakkam thamiz and Happy Valentine’s Day. ! :)
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே...
எங்கேயோ விண்ணில் பறக்க இறக்கை முளைக்கிறதே..
கண்களிலே கைகளிலே காதலி தாவணி மோதிய போது
கற்பனைக் கனவிலே
நானொரு கதாநாயகியைக் கண்டேன்
அந்தக் கதாநாயகி யாரோ
காதல் பாட்டு பாடினாளோ
Hindi tune-னில் பாடினாளோ
English dance-ஸூ ஆடினாளோ
யார் யார் யார் அவள் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ?
சலவைக்கல்லே சிலையாக
தங்கப் பாளம் கையாக
மலர்களிரண்டு விழியாக
மயங்க வைத்தாளோ?
kaiyile vaanginen paiyile podalai kaasu pona idam theriyalai
vaNakkam thamiz ! :)
வணக்கம் ராஜ்! :)
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
vanakkam thamiz!
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா
வணக்கம் நவ்! :)
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான்
என்னோடு என் கண்ணோடு
கண்ணாலே பேசிப் பேசி்க் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை
குட் நைட் நவ்!