வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனி தென்றல் உள்ள வரையில்
Printable View
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனி தென்றல் உள்ள வரையில்
uravu solla oruvar indri vaazhbavan
ulaga vaazhkkai paLLiyile maaNavan
vaNakkam priya ! :)
Hi Raj! :)
ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடிசூடி கன்னம் சிவந்தாள்
உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்
கனவின் மயக்கத்தில் நீந்தும் முகம்
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
Sent from my SM-N770F using Tapatalk
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே கன்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொன்னால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா கண்ணா
கண்ணா கருமை நிற கண்ணா
உன்னை காணாத கண்ணில்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
அல்லித்தண்டு கால் எடுத்து அடிமேல் அடியெடுத்து சின்னக்கண்ணன் நடக்கையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா
என்னோடு சேர வா முருகா
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள் இமை ஜாலங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கு இல்லை இதுவரை ரோஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராசி நல்ல ராசி
உன்னை மாலையிட்ட
மங்கை மகராசி
உன் கை ராசி
Sent from my SM-N770F using Tapatalk
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர்ப் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன் உள்ளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maname kaNamum maravaadhe eesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ (you gotta do it)
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ (you gotta do it)
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNaa maraiyaadheda kaNamenum ennai vittu piriyaadhedaa
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விருந்தோ நல்ல விருந்து ஆஹா விருந்தோ நல்லவிருந்து
கத்தரிக்கா சாம்பாரு காரவடை மோர்க்குழம்பு
தக்காளிப் பருப்பு ரசம் தயிருவடைப் பாயாசம்
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கன்னம் ரெண்டும் கிள்ளச்சொல்லும் காதல் பேரிக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குண்டு குண்டு குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு கண்ணே
வெவ்வ வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
Sent from my SM-N770F using Tapatalk
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனே
Sent from my SM-N770F using Tapatalk