தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கம் ஆகிறாய்
கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை
பச்சை கிளி பாடுது
பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு
உன் துன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை நான் காண நேருமா எந்தன் துன்பம் தீருமா
தந்தை உள்ளம் மாறுமா அன்புக் கொண்ட காதலி துன்பம் தீர்க்கலாகுமா
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே
அதில் பொய்யும்
Sent from my SM-N770F using Tapatalk
Really????
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாயா என் வீறா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
Sent from my SM-N770F using Tapatalk
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
Sent from my SM-N770F using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சுக் கெடக்குது உசுரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி
Sent from my SM-N770F using Tapatalk
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ கொடுத்ததே திருப்பி கொடுப்பேன்
எண்ணி கொள்ளடி என் சின்ன கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
Sent from my SM-N770F using Tapatalk
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான் உன்னை தொடரும்
Sent from my SM-N770F using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மார்கழிதான் ஓடிப்போச்சு
போகியாச்சு ஓ ஹோய்
நாளைக்குத்தான் தை பொறக்கும்
தேதியாச்சு ஓ ஹோய்
போகியிது போகியிது
நந்தலாலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலை போலவே விளையாடுமே சுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஒரு முட்டாளுங்க ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uchchi vagundheduthu pichchi poo vachcha kiLi
pachcha malai pakkathile meyudhunnu sonnaanga
meyudhunnu sonnadhile nyaayam
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum paaNam
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள்
என் கண்ணிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டா தான் பாடுறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
Sent from my SM-N770F using Tapatalk
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏ நிலவே ஏ நிலவே
நீ விண்ணை விட்டு மண்ணை தொட்டு
கடலுக்குள் புகுந்து விட்டாய்
இமை மூட மறுத்து விட்டால் விழிகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
ஹம்ம் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
Sent from my SM-N770F using Tapatalk
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk