எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியை
Sent from my SM-N770F using Tapatalk
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம்
Sent from my CPH2371 using Tapatalk
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளி எடுக்க
Sent from my SM-N770F using Tapatalk
முகத்துக்கு மேலே முகத்தை வச்சு
ஒண்ணு கொடுக்க வேணும்
கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
பிறகு தொட்டில்
Sent from my CPH2371 using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனால்
ஆதரித்தால் தென்மதுரை மீனாள்
ஆலமரம் போலிருக்கும்
எங்கள் கூட்டம்
எம்மை ஆதரிச்சு
வாழ்த்துதடி முத்துமாரி
Sent from my CPH2371 using Tapatalk
முன்னாலே மவுண்ட் ஜோன் ஹரி உன்னாலே
இப்போ முத்துமாரி முன்னாலே
நங்காய் நிலாவின் தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா
Sent from my CPH2371 using Tapatalk
பூவாக என் காதல் தேனூறுதோ
தேனாக தேனாக வானூறுதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம
Sent from my SM-N770F using Tapatalk
உன் ஜம்பம் சாயாது
என் கிட்ட ஆகாது
பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி
Sent from my CPH2371 using Tapatalk
வச்சக் குறி தப்பாது
இந்தப் புலி தோக்காது
எதக் கண்டும் அஞ்சாது
Sent from my SM-N770F using Tapatalk
ஆசையினாலே
மனம்
அஞ்சுது
கெஞ்சுது தினம்
அன்பு மீறி
போனதாலே அபிநயம்
Sent from my CPH2371 using Tapatalk
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
Sent from my SM-N770F using Tapatalk
கத கேளு கத கேளு
நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக
உருவான கத கேளு
ஆ மைக்கேல் மதன காமராஜன்
கதைய நல்லாக் கேளு
அச்சடிச்சு வச்சது போல்
நாலு
Sent from my CPH2371 using Tapatalk
நான் அடிச்சா தாங்க மாட்ட நாளு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
Sent from my CPH2371 using Tapatalk
எத்தனையோ பேர் கிட்டே இளந்த பயம் பாத்தியே
எடுத்து பாத்த பயன்களிலே இம்மாம் சைஸ் பாத்தியா
சும்மா
Sent from my SM-N770F using Tapatalk
அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ
தங்கம் கொண்ட பூமி
Sent from my CPH2371 using Tapatalk
ஓ பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த
Sent from my SM-N770F using Tapatalk
மாமனே மாமனே ஒகோ
ஓங்கிட்ட யுத்தமா
பூமிக்கும் நீருக்கும் ஓகோ
சண்டையா
Sent from my CPH2371 using Tapatalk
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம்
Sent from my SM-N770F using Tapatalk
தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
Sent from my CPH2371 using Tapatalk
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம்
Sent from my SM-N770F using Tapatalk
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
Sent from my CPH2371 using Tapatalk
இனிமேல் எனக்கென்ன கவலை
என் இதயம் பார்ப்பது மகளை
Sent from my SM-N770F using Tapatalk
பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல்
Sent from my CPH2371 using Tapatalk
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும்
Sent from my SM-N770F using Tapatalk
நான் இப்போதும் எப்போதும்
உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம
மந்திரம்
Sent from my CPH2371 using Tapatalk
சாமி என் சாமி என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி
Sent from my SM-N770F using Tapatalk
ஐயா சாமி ஓ ஐயா சாமி
கோழியாட்டை பிடிக்கும்
எங்க குள்ள நரி
ஏழை ரத்தம்
Sent from my CPH2371 using Tapatalk
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி
Sent from my CPH2371 using Tapatalk
என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
Sent from my SM-N770F using Tapatalk
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
Sent from my SM-N770F using Tapatalk
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
நதியே அடி நைல் நதியே
Sent from my CPH2371 using Tapatalk
கங்கை நதியே கங்கை நதியே காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து
Sent from my SM-N770F using Tapatalk
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா
Sent from my CPH2371 using Tapatalk
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்