http://i59.tinypic.com/282ko03.jpg
Why Sun is not covered, people are not informed to use their hands, drums, elephant, lilly, Cycle, Top, etc etc. Surprising!
Printable View
http://i59.tinypic.com/282ko03.jpg
Why Sun is not covered, people are not informed to use their hands, drums, elephant, lilly, Cycle, Top, etc etc. Surprising!
TO DAY -MALAI SUDAR PAPER
http://i59.tinypic.com/kala4k.png
இந்த போஸ்டர் ஒட்டக்கூடாது அந்த போஸ்டர் ஒட்டகூடாது என்று கூறுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
மக்கள் மூளையில் இருந்து யாரும் யாரையும் நீக்கமுடியாது அப்படி இருக்கையில் விஷயம் தேர்தல் விதியோ எதுவோ..எல்லாரும் போஸ்டர் ஒட்ட தான் செய்வார்கள் ..ஆகையால் அனைவரும் சம களத்தில் தான் இருப்பதாக அர்த்தம். அப்படி இருக்க இது கூடாது..அது கூடாது என்று கூறுவது முறையல்ல !
எது எப்படியோ....1973 உலகம் சுற்றும் வாலிபன் வெளியீடு சமயத்திலும் சென்னையில் இந்த பிரச்சனை வேறு வடிவத்தில் இருந்தது...2014இல் தேர்தல் விதிமுறை என்ற வகையில் அதிமுக ஆட்சி இருந்தும் போஸ்டர் பிரச்சனை.
வரலாறு திரும்புகிறது என்பார்கள் ! 1973 returns in 2014.
MGR அவர்களுக்கும் POSTER பிரச்சனைக்கும் எக்கச்சக்க பொருத்தம் போங்கள் !
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இவற்றை மீறி சிறந்த வெற்றியடைய வாழ்த்துக்கள் !
http://i57.tinypic.com/izwcue.jpg
SARATHA THEATRE, COIMBATORE
IMAGE FORWARDED BY MR.V.P.HARIDASS, COIMBATORE
http://i58.tinypic.com/ivzwv6.jpg
SARATHA THEATRE. COIMBATORE
http://i57.tinypic.com/m969w7.jpg
SARATHA THEATRE, COIMBATORE
Great work by Divya Films Chockalingam.
MGR is so beautiful.
Breathtaking visuals mesmerizing songs of Ayirathil Oruvan captivated us.
My write up in srimgr.com
http://mgrroop.blogspot.in/2014/03/a...n-release.html