கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம் வெளியானபோது , நெல்லை ராம்,
& முத்துராம் சினிமாஸ் அரங்கிலும் வெளியிடப்பட்டது .
அப்போது வெளியான டிக்கட் , நெல்லை திரு.வேலாயுதம் அவர்களை பெங்களூரில்
சந்தித்தபோது கிடைத்தது. அதை நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன் .
http://i60.tinypic.com/1zpnm0z.jpg