http://s30.postimg.org/u8o0yl8jl/129...10686978_n.jpg
Courtesy : facebook
Printable View
http://s30.postimg.org/u8o0yl8jl/129...10686978_n.jpg
Courtesy : facebook
http://s11.postimg.org/k5zovu9ub/108...24763740_n.jpg
Thiru Chitra Laxman with our beloved god makkal thilagam
Courtesy : facebook
Congrats Kumar Sir on reaching the 1000th Milestone.
It is really a coincidence that you reached the Milestone exactly today sir! So you are also One in Thousand [Aayirathil Oruvan]
Congratulations Kumar sir for posting 1000+ postings
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
http://i61.tinypic.com/t5rk9k.jpg
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் வாழ்க;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.வாழ்க;
அன்புள்ள மக்கள் திலகம் பக்தர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான, ஆச்சரியமான, வியப்பூட்டும் மகிழ்ச்சி நிறைந்த என்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினை உங்களுக்கு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் மற்றும் பெருமையினை அடைகிறேன். சமிபத்தில் என்னுடைய மகளும், மாப்பிள்ளையும், எனது பேத்தியும் எனது அறுவை சிகிச்சைக்கு பின்னர் என்னை பார்க்க வந்திருந்தனர், இரு நாட்கள் தங்கி இருந்தனர். எனது பேத்திக்கு வயது ஆறு மட்டுமே ஆகிறது. மேலும் அவளுக்கு எம்.ஜி. ஆர். யார் என்றும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை, எம்.ஜி.ஆர். திரைப்பட நடிகர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, தமிழ் நாட்டின் முதல்வர் என்றோ அறிவதற்கு எந்த விதமான வாய்ப்பே இல்லை. அவரின் திரை படங்களும் பார்த்ததில்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், வந்திருந்த பொழுது, நாங்கள் அனைவரும் எதோ ஒரு விதமான ஆலோசனை செய்து பேசி கொண்டு இருந்த பொழுது, திடிரென என் முன்னே வந்து தான் அணிதிருந்த கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு என்னை பார்த்து - தாத்தா, "நாந்தான் எம்.ஜி.யார்." என்று கூறியவுடன் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. என் உடலில் உதிரம் உச்சி முதல் பாதம் வரை சென்று என்னை இன்ப கடலில் ஆழ்த்தியது, என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நமது மக்கள் திலகம் தன்னுடைய ஈர்ப்பு சக்தியை எவ்வாறு மனித குலத்தின் இதயத்தில் கொண்டு வருகிறார் என்பதும் இறைவன் உருவில் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. அவருடைய அசைவுகள், அருள் மாட்சி நம்மிடையே உலவி கொண்டு இருக்கிறது என்பதை உங்களின் கவனத்திற்கும், ஆராய்ச்சிக்கும் சமர்ப்பணம் ஆக்கி இறைவன் எம்.ஜி.ஆர். அருள் எங்கும் பரவி இருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக எவரும் அறிய முடியும் என்பதை உள்ளன்போடு பகிர்கிறேன். புராணங்களில் பக்த பிரஹலாதன் சொல்லும் வார்த்தை இறைவன் நாராயணன் எங்கும் இருக்கிறார் என்பது போல் நம் மக்கள் திலகம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிவிக்க விரும்பிகிறேன்.
மேலும் இன்னொரு நிகழ்ச்சியினை இங்கே பகிர்கிறேன். நேற்று நானும் என் மனைவியும் என் மகளை பார்பதற்கு சென்று இருந்தோம், பிறகு நாங்கள் அனைவரும் ECR உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து திரும்பி வரும் பொழுது, பகவத் கீதையின் சாராம்சம் அதனின் உட்கருத்து குறித்து என்னுடைய மருமகனுக்கு, மகளுக்கு, பகவத் கீதை கடமையை வலியுறுத்தும் நோக்கத்தையும், கடமை செய்த பின்னே தியாகம் செய்வது ஒன்றுதான் இறைவனை அடையும் மார்க்கம் என்பதை சொல்லி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதன் வழியிலே வாழ்ந்தார், புகழ் பெரும் போதும் அவர் மயங்க வில்லை, துன்பம் வரும் போதும் துவண்டு விழவில்லை, இகழ்ந்து சிலர் உரைத்த போதும் அவர் இடிந்து போக வில்லை, ஆகவே அவர்தான் உண்மையில் பகவத் கீதை கோட்பாட்டின் வழியே வாழ்ந்த உத்தமர் என்று அவர்களுக்கு எடுத்துரைத்து சொல்லி கொண்டு வரும் வேளையில் என்னுடைய பேத்தி எங்கள் அனைவரிடமும் வெற்றி சின்னம் போல் எங்கள் அனைவரிடமும் தன்னுடைய இரு விரல்களை நம் தலைவர் போல் காட்டியது மீண்டும் எனக்கு உள்ளத்தில், தேகத்தில் புல்லரிப்பாக ஆகியது. இந்த மாதிரி அனுபவம், இன்பம், மகிழ்ச்சி உண்மையில் எனக்கு கோடி பணம் வந்தாலும் இராது. எனக்கு உணர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. நீங்களும் மக்கள் திலகத்தின் அருளை பெற எல்லாம் வல்ல இறைவன் மக்கள் திலகம் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று கூறி அவரை வணங்குகிறேன்.
ஆயிரத்தில் ஒருவன் பொன்விழா
படத்தின் சிறப்பு
புரட்சி கதை
புரட்சித் தலைவரிவன் நடிப்பு
அழகானஂஉடை
பஞ்சு வசனங்கள்
அழகானஂபாடல்
மனம் மகிழஂபின்னணி இசை
வாள் வீச்சின் புதுமை
அழகானஂஒளிபதிவு
நம்பியாரின் ஆர்பாட்டஂநடிப்பு
அதோ அந்தஂபறவை போல் வாழஂ
என்ற பாடலை எம் ஜி ஆர் ரை தவிரஂ
எவராலும் அந்த அழகு வீரம் உணர்வு
கம்பீரம் மாகஂநடித்திருக்கமுடியாது
http://s27.postimg.org/7ethsnz8j/106...05775856_n.jpg
Courtesy : FB
http://siamoilsociale.it/wp-content/...1000-festa.jpg
குமார் சார்
குறுகிய காலத்தில் 1000 பதிவுகள் கடந்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.