Our MakkalThilagam MGR., Thread reaches 5 Star Status...So Happy...All registers are Pleasant...
Printable View
Our MakkalThilagam MGR., Thread reaches 5 Star Status...So Happy...All registers are Pleasant...
http://i67.tinypic.com/16jejxd.jpg
நமது மக்கள் திலகம் திரியின் பாகம் - 18 க்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைக்க காரணமாயிருந்த பதிவாளர்கள் அனைவருக்கும், திரியினை துவக்கி சிறப்போடு நடத்தி கொண்டிருக்கும் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றி !
பாலாஜி நாடகங்களில் நாகேஷை பார்த்திருக்கேன். நம்ப கேமராமேன் கே.ஜி. விஜயன் எடுத்த "எல்லோரும் வாழ வேண்டும்" படத்தில் முதலில் நடிச்சார். அப்புறம் "நீதிக்கு ஒரு பெண்" என்கிற படத்திலே விஜயம் ஒரு வேஷம் வண்டி கொடுத்தார். அந்த வேஷத்தை நகஷிக்கு கொடுக்கக் கூடாது என்று "குலதெய்வம்" சொல்லிவிட்டார். நாகேஷை சமதனபடுதி அனுப்பினாங்க.
"மாடப்புறா" படத்திலே புரட்சித்தலைவர் கொட்டவும் தகறாரு வளர்த்தார். தலைவரி அழிச்சிடுவேன் என்றும் சொன்னார். புரட்சித்தலைவர் என்றும் நிலைத்து நிற்கிறார். ஆனால் அவரை "அழிச்சிடுவேன்" என்று சொன்னவர்?
இந்த ஆண்டு தமிழகத்தில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் அதிகம் திரையிட்ட மாநகர் கோவை. விபரம் ஜனவரி 1 அன்று பதிவிடப்படும்.
தலைவர் நினைவு நாளில் வெளியாகும் திரைக்காவியங்கள்.
டிலைட் - ஒளி விளக்கு
சண்முகா - காவல்காரன்
பொன்மனச்செம்மல் விருது
http://i160.photobucket.com/albums/t...psfiy3lcrd.jpg
மதுரையில் இன்று புரட்சித்தலைவர் 100 ஆலோசனை கூட்டம் நடந்தது. புகைப்பட உதவி அருமை தம்பி திரு. மயில் ராஜ்.
https://www.youtube.com/watch?v=UDV2ehBywmM