http://i1039.photobucket.com/albums/...psrpszajhs.jpg
Printable View
நம் இதய சிம்மாசனத்தில்
வீற்றிருந்து திறமை ராஜாங்கம்
நடத்த கொஞ்ச காலத்துக்கு
முன் "ராஜா" வந்தார்.
"ராஜா"வைக் கண்டு மகிழ்ந்த
கண்களில் சில தினங்களுக்கு
முன் "தங்கப் பதுமை" யும் மின்னி ஒளிர்ந்தது.
"தங்கப் பதுமை" பார்த்த வியப்பும், சந்தோஷமும்
மாறாத நெஞ்சங்களில்,
தித்திப்பான அனுபவத்தைப்
பதிவு செய்ய...
"திருவருட்செல்வர்" வருகிறார்.
திருச்சி- கெயிட்டியில்...
விரைவில்...
http://i1028.photobucket.com/albums/...psbswx8cqz.jpg
(தகவலுக்கும்,
நிழற்படத்திற்கும் நன்றி:
திரு.S.அண்ணாதுரை/ திருச்சி,
சிறப்பு அழைப்பாளர்,
அகில இந்திய சிவாஜி மன்றம்.)
https://scontent-sin1-1.xx.fbcdn.net...7b&oe=5782EC87
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
இமயம் திரைப்பட பாடல் 'கங்கை ஜமுனை.....பாடல்காட்சிகளின்
நிழல் படங்கள்
http://oi68.tinypic.com/bflzro.jpg
இமயம் திரைப்பட பாடல் 'கங்கை ஜமுனை.....பாடல்காட்சிகளின்
நிழல் படங்கள்
( தெளிவு குறைவான பிரதிதான் கிடைத்தது நண்பர்கள் மன்னிக்கவும்)
http://oi63.tinypic.com/ng6nmw.jpg