எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும்
Printable View
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும்
ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்
ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்
ஆசை கொண்டு சொல்ல சொல்ல
ஆனந்தம் தான் மெல்ல மெல்ல...
https://www.youtube.com/watch?v=wv7EmwzAPbw
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
விளையாடு விளையாடு ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு வாழும் வரைக்கும் விளையாடு
வேடிக்க பார்த்த தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்த தோல்வி உனக்கேது
Sent from my SM-G920F using Tapatalk
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
https://www.youtube.com/watch?v=iO66QRhev8Q
KAnavu kanda kaadhal kadhai kaneer aache
nila veesum vaanil mazhai soozhalache mazhai soozhalache
hi RD
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman viidum baaNam
ஹாய் ராஜேஷ்! :)
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
Sent from my SM-G920F using Tapatalk