அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
Printable View
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் , ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ... மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா