Quote:
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என் வாழ்வியல் தலைவர். ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி எனது சுறுசுறுப்பான திட்டமிடுதலுக்குவழிகாட்டி. மக்கள் திலகம் எனது மனிதநேயப் பாதையின் மாதிரி ரோல்மாடல். .... ஜெமினி ..... எனது மூன்றாவது கண்!! எவர் தன்னை விமர்சித்தாலும் ஒரு புன்னகையோடு ஒதுக்கித்தள்ளி தன்மீது விழுந்த கற்களையே கட்டடமாக்கி வாழ்ந்து காட்டியவர் . சாம்பார் நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம்.... இட்லி இருக்கும் வரை! இந்த உலகம் சுழலும் வரை சாம்பார் தொட்டு இட்லி தோசை சாப்பிடும்போது நடிகர்திலகமோ மக்கள் திலகமோ நமது நினைவுக்கு வருவதில்லை!! நம்மை ஒருகணமேனும் ஆக்கிரமிப்பது ஜெமினியே !!