ராஜா பலதரப்பட்ட இசைவகைகளை திறம்பட செய்திருக்கிறார், செய்து வருகிறார். ரசிகர்களுக்கு விதவிதமான இசை விருப்பங்கள். சிலர் மௌனராகம், அக்னி நட்சத்திரம் போன்ற பாடல்களை, சிலர் கரகாட்டக்காரன், காசி, முதல் மரியாதை போன்ற பாடல்களை, சிலர் சிந்துபைரவி, மோகமுள் போன்ற பாடல்களை விரும்பி கேட்குறாங்க. சிலர் "ஆகச் சிறந்த" எண்பதுகளின் பாணியில் ராஜா மீண்டும் செய்யனும்னு விரும்புறாங்க. விரும்புவதில் தவறில்லையே! ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு விதம். Softsword! இதுல எதுக்கு நீங்க ரசிகர்களின் மீது ஆதங்கப்படனும்னு தெரியல.