அசத்தலான பதிவுகளை பதிவு செய்துகொண்டிருக்கம் எனது
அருமை நண்பர்கள் திரு இரவிச்சந்திரன் திரு ஜெய்ஷங்கர்
இருவருக்கம் தலைவனின் வாழ்த்து இதோ
http://i46.tinypic.com/fmruwx.jpg
Printable View
அசத்தலான பதிவுகளை பதிவு செய்துகொண்டிருக்கம் எனது
அருமை நண்பர்கள் திரு இரவிச்சந்திரன் திரு ஜெய்ஷங்கர்
இருவருக்கம் தலைவனின் வாழ்த்து இதோ
http://i46.tinypic.com/fmruwx.jpg
http://i49.tinypic.com/280jfgl.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் மன்னாதி மன்னன்
http://i47.tinypic.com/21mvwhg.jpg
நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. விஜயன் அவர்களுடன்
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
பிற*ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட* வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ
http://i50.tinypic.com/11hxgyb.jpg
http://i49.tinypic.com/a4pshh.jpg
பணக்காரி படத்தில் பாசத்தலைவர்
தஞ்சை ராஜராஜனின் ஆயிரமாவது முடிசூட்டுவிழாவில் ராஜராஜனின் சிலைக்கு மாலையணிவிக்கும் முதல்வர் எம்.ஜி.ஆர்.
http://i49.tinypic.com/4hxpis.jpg
ஜல்லிக்கட்டு 100வது நாள் விழாவின் போது மக்கள் திலகமும், நடிகர் திலகமும்
http://i50.tinypic.com/2csia6d.jpg
நட்பின் இறுக்கத்தில் இருந்த அன்றைய நாளில் கலைஞரும் மக்கள் திலகமும்
http://i48.tinypic.com/2cyfk82.jpg
அபூர்வமான படம்
சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்களுடன் தனிப்பிறவி படப்பிடிப்பின் போது
http://i49.tinypic.com/2b8yee.jpg
http://i48.tinypic.com/m8obnr.jpg
வெளிவராத பட விளம்பரம்
1962ம் வருடத்திய பேசும்படம் புத்தாண்டு சிறப்பு மலர் ஒன்றில் திரைப்படம் சம்பந்தமான விவரங்களின் தொகுப்பு இடம்பெற்றிருக்கிறது.அதில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள், நடிகர்கள், நடிகைகள், கதாசிரியர்கள், வசன கர்த்தா, இசைஅமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பற்றிய சிறுகுறிப்பு அவர்களுடைய புகைப்படங்களுடன் காணப்படுகிறது. அதில் நமது தெய்வத்தின் குறிப்பும், நடிகர் திலகத்தின் குறிப்பும் இந்த திரியின் நண்பர்கள் காண இணைத்துள்ளேன்..அந்த புத்தகத்தில் நிறைய விளம்பரங்களும் வந்துள்ளன..அதில் நமது தெய்வத்தின் ராணி சம்யுக்தா விளம்பரத்தை கண்டு மகிழுங்கள்
http://i45.tinypic.com/2ia339y.jpg
ராணி சம்யுக்தா advertisement
http://i49.tinypic.com/3590ghi.jpg
மக்கள் திலகம் திரிக்கு இன்று வருகை புரிந்துள்ள சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை அன்புடன் திரியின் சார்பாக வரவேற்கின்றேன் .
மக்கள் திலகத்தை நேரில் பலமுறை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றவரும் , இறைவன் MGR பக்தர்கள் குழு செயலாளருமான திரு செல்வகுமார் அவர்கள் தனது அனுபவங்களையும் , மக்கள் திலகத்தின் கலை - அரசியல் இமாலய சாதனைகளை பற்றியும் நம்முடன் திரியில் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்கின்றேன் .
அன்புடன்
esvee
மேற்கூறிய குறிப்பில் நமது தெய்வம் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிப்பதாக உள்ளது..என்ன காரணத்தினாலோ இது கைவிடப்பட்டது..இது நம் போன்ற ரசிகர்களுக்கெல்லாம் பெரிய ஏமாற்றமே..இந்த படம் வெளிவந்திருந்தால் இன்னுமொரு நாடோடி மன்னன் கிடைத்திருப்பார்.
மக்கள் திலகத்தின் திரியில் இன்னுமொரு தீபம் ஏற்ற வந்திருக்கும் எனது அருமை நண்பர் திரு செல்வகுமார் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்
மக்கள் திலகத்தின் அபூர்வமான திரைப்பட விளம்பரங்கள் மற்றும் செய்திகளை பதிவிட்டு வரும் நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி .
தொடர்ந்து உங்களின் அருமையான பதிவுகளை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்கின்றேன் .
அன்புடன்
esvee
இனிய நண்பர் ஜெய் சார்
இன்றைய உங்களின் மக்கள் திலகத்தின் படங்கள் - செய்திகள் - ஆவணங்கள் தொகுப்பு எல்லாமே கண்ணுக்கு விருந்தாக அமைந்தது . போற்றி பாது காக்க வேண்டிய பொக்கிஷங்கள் .
உங்களின் அதிரடி பதிவுகள் இன்று 375 தாண்டிஉள்ளது
உண்மையிலே இது ஒரு சாதனை .
மக்கள் திலகத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு தெரிகின்றது .
அசத்துங்கள் ஜெய் சார்
விரைவில் 400 வது பதிவினை தரவிருக்கும் உங்களுக்கு முன்கூட்டியே நன்றி .
நமது தெய்வத்தின் திரி மிகவும் நிதானமாகவும் சுடர் விட்டும் ஒளிர்கிறது..இந்த ஒளிக்கு காரணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..என்னை உற்சாகப்படுத்தியும் ஊக்கபடுத்தியும் வரும் வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கும்..எனக்கு பெரிய வரவேற்பு நல்கிய திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன் (கால தாமதத்திற்கு மன்னிக்கவும்)
THE HINDU - 30-12-2012
MAKKAL THILAGAM MGR IN MOVIE NAAM -REVIEW
M.G. Ramachandar, V.N. Janaki, M.N. Nambiar, P.S. Veerappa, M.G. Chakrapani, P.K. Saraswathi, S.R. Janaki, R.M. Sethupathi, S.M. Thirupathisami, T.M. Gopal, M. Jayashree, A.C. Irusappan, M.M.A. Chinnappa (Chinnappa Thevar), D.K. Chinnappa
During the 1950s, M.G. Ramachandran spelt his name as Ramachandar for a short period in his movies, and Naam was one of them. He felt Ramachandar sounded stylish. Besides, he wanted to distinguish himself from another popular actor of that period, T.R. Ramachandran.
http://i47.tinypic.com/30c0wtv.jpg
Naam was a joint venture of Jupiter Pictures and Mekala Pictures, in which Mu. Karunanidhi, Rajaram (a noted film journalist), MGR and Janaki were partners. Karunanidhi wrote the screenplay, dialogue and lyrics, based on the story Kaadhal Kanneer (Tears Of Love) by Kashi, a talented screenwriter who is today forgotten.
The story revolves around Kumaran (MGR), a young man with progressive views about life and society. He’s the heir to a zamindari estate, which he learns from his mother in her death bed. However, the will and the related testament are hidden by a vicious Malayappan (Veerappa). A rural doctor Sanjeevi (M.G. Chakrapani) is also interested in the property and wants his daughter (Saraswathi) to marry Kumaran. But, Kumaran is in love with Malayappan’s sister Meena (Janaki). But when she gets possession of the will, Kumaran suspects her intentions, and leaves the village. In the city, he becomes a boxing champion. Meanwhile, Malayappan sets fire to Kumaran’s house and people assume he’s dead, but he is saved by Meena. More complications arise about the missing will, and simultaneously, the boxer, whose face is disfigured, moves around at night, giving rise to rumours about a ghost in the village. However, the truth is finally revealed, and the lovers are united.
A. Kasilingam, a talented editor too, directed the film and held good control over the film and its narration. The film’s music was composed by noted singer Chidambaram S. Jayaraman (of ‘Indru Poyi Naalai Vaa…’ fame). Besides Jayaraman, singers including Nagoor Hanifa, A.M. Raja, Jikki, M.L. Vasanthakumari, A.P. Komala, K.R. Chellamuthu and T.R. Gajalakshmi lent their voices. Despite this line-up and meaningful lyrics, the songs did not become popular.
The film itself, in spite of Karunanidhi’s script, Kasilingam’s direction, and impressive performances by the cast, was not successful. It did not contribute to MGR’s popularity either.
Remembered for: The interesting storyline, meaningful dialogue, impactful direction, good performances by MGR, Chakrapani, Veerappa, Janaki and Saraswathi.
அன்பு தலைவனின் அழகு முகத்தை காணுங்கள்
http://i50.tinypic.com/nx1gec.jpg
ஜெய் தாங்கள் பதிவிட்டு வரும் நமது இதய தெய்வத்தின் படங்கள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
ஓங்குக இறைவன் எம்.ஜி.ஆர். புகழ்.
தற்போதைய நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் இணையதள வசதிகள் இல்லாத அந்த காலத்தில் மக்கள் திலகத்தின்
புகழை பத்திரிகைகள் வாயிலாக பரப்பி அவரது வண்ண மிகு படங்களை உன்னதமான மலர்கள் மூலம் வெளியிட்டு
எண்ணற்ற எம்.ஜி.ஆர். ரசிகர்கள், அன்பர்கள், பிரியர்கள் மற்றும் பக்தர்களை பரவசப்படுத்திய
1. திரை உலகம் - ஜி.கே. துரைராஜ்
2. திரைச்செய்தி - தஞ்சை நவநீதன்
3. எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். - ஜெயவேந்தன், பயில்வான் ரங்கநாதன்
4. புரட்சியார் ரசிகன் -- வீரபத்திரன்
5. ஜேம்ஸ் பாண்ட் -- காஞ்சியன்
6. மன்னாதி மன்னன் -- ஓமப்பொடி பிரசாத்
7. நாடோடி மன்னன் --முசிறிப்புத்தன்
ஆகியோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது உளங்கனிந்த நன்றியினை காணிக்கையாக்கி இந்த திரியினில் எனது
முதற் கருத்தினை பதிவு செய்கிறேன்.
மேலும், இந்த திரியினை துவக்கி வெற்றிகரமாக இயக்கி வரும் அன்பு நண்பர் திரு. ஜோ, மற்றும் இத்திரியின் மூத்த உறுப்பினர்கள்
திருவாளர்கள் பம்மலார் சுவாமிநாதன், ராகவேந்திரா , நெய்வேலி வாசுதேவன் ஆகியோருக்கும் எனது அன்பு
கலந்த நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திரியினை அசுர வேகத்தில் கொண்டு செல்லும் எனது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் அபிமானிகளும், மூத்த
உறுப்பினர்களாய் திகழும் அன்பர்கள் திருவாளர்கள் பெங்களூர் வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், மாசானம், சேலம் ஜெய்சங்கர், வேலூர் ராமமூர்த்தி மற்றும் புதுச்சேரி கலிய பெருமாள் ஆகியோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிக்கும் மேலாக இந்த திரியினை கண்டு களித்து தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் இணையதள
பார்வையாளர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொண்டு,
அனைவரின் ஆசிகளுடன் இந்த திரியில் பங்கு பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
என்னை வரவேற்று வாழ்த்திய அன்பு நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும், அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்னை வாழ்த்திய திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றியினையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
சௌ. செல்வகுமார்
இந்த திரியில் அழகாக டிசைன் செய்த வரவேற்பிதழ் மூலம் என்னை வரவேற்ற அன்பு நண்பர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதயக்கனியே எங்கள் இறைவன்
என்றும் அன்புடன்
சௌ. செல்வகுமார்
Welcome SELVAKUMAR,
Apart from the hubbers you have mentioned, you should give a special mention to tfmlover and Raajjaa, who were posting here alone, before these 'jet fighter pilots' participated here.
Once, when no one take interest to this thread, those two were running it with their valuable posts.
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கும், திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் நன்றிகள். ராணி சம்யுக்தா விளம்பரம் மிகவும் அபூர்வமானது. அதைப் பதிப்பித்த கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.
http://i45.tinypic.com/2dtdkdw.jpgஇன்று போல் என்றும் வாழ்க திரைப்படத்தில் மக்கள் திலகம்