http://i46.tinypic.com/24bl11l.jpg
Printable View
http://i48.tinypic.com/2rxdsw4.jpg
வி.கோபாலகிருஷ்ணன், ஓ.ஏ.கே. தேவர் ஆகியோருடன் மக்கள் திலகம்
தாய் மகளுக்குக் கட்டிய தாலி படத்திலிருந்து.
http://i47.tinypic.com/dwxtg8.jpg
நடந்தால் அதிரும் ராஜநடை
http://www.youtube.com/watch?v=aUWfG...ature=youtu.be
KUDI IRUNTHA KOIL - 3
இன்று முதல் கோவை ராயல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் தேடி வந்த மாப்பிள்ளை.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
தேவர் பிலிம்ஸ் மக்கள் திலகம் நடித்த தர்மம் தலைகாக்கும் பொன்விழா ஆண்டு நிறைவு இன்று. 22-2-2013.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகத்தின் 5வது படம் .
1963 -ஆண்டு - ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் வெளி வந்து வெற்றி நடை போட்டது .
பணத்தோட்டம்
கொடுத்து வைத்தவள்
தர்மம்தலைகாக்கும் .
தர்மம்தலைகாக்கும் . படத்தில் மக்கள் திலகம் முதல் முறையாக டாக்டர் வேடத்தில் பிரமாதமாக நடித்த படம் .மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - ராதா - அசோகன் - ராஜம்மா
நடித்த படம் .
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.......
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா.......
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்.........
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க
இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க
குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க
இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க.....
மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து
மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.
இன்பம் சேர்த்திடவா...
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
இனிய பாடல்கள் - இசைத்திலகம் மகாதேவனின் அருமையான இசை .
அண்ணா சாலையில் பிளாசா - பணத்தோட்டம்
காசினோ - கொடுத்து வைத்தவள்
சித்ரா - தர்மம் தலை காக்கும்
என்று மூன்று அரங்கிலும் மக்கள் வெள்ளம் அலை மோதியது குறிப்பிடத்தக்கது .
கோவை - ராயல் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை
இனிய தகவல் தந்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி
http://i48.tinypic.com/2dt15p1.jpg
மதுரை - சென்ட்ரல் அரங்கில் இன்று முதல் 22-2-2013.
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு
தினசரி 4 காட்சிகள் .
http://i1273.photobucket.com/albums/...ps5fb319ae.jpg
http://youtu.be/0BjXwxj6CVYஇன்றைய இளைய சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டு சீரழிந்து வருகிறது என்பதை அன்றே நமது மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய பாடல் மூலம் அருமையான , சமூகத்துக்கு தேவையான பாடலை தந்துள்ளார் .
பணம் படைத்தவன் படத்தில் வாலியின் பாடலுக்கு
மெல்லிசை மன்னர்களின் இசையினில் tms இனிய குரலில் மக்கள் திலகம் அவர்களின் நடிப்பில் இடம் பெற்ற
கண் போன போக்கிலே ..கால் போகலாமா ...
பாடல் .... மிகவும் பொருத்த மான பாடல் .
என்றென்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் பாடல் .
MGR fans do visit http://www.mayyam.com/talk/showthrea...=1#post1019818 & give comments
http://www.youtube.com/watch?v=u5NUnyArfqg&feature=youtu.be
KUDI IRUNTHA KOIL -5
to day i watched dharmam thalaikakkum full movie. really a nice movie .
my thanks to vinod sir for remembering 50th anniversary today .
makkal thilagam superb action , and nice songs.
http://youtu.be/3oOSqx5GSAs
I thought these days I just limit to posting in NT's thread, but you guys are doing a fantastic job, those clippings, scans, clips. Wonderful. Keep it up, waiting for more. Thanks guys.
esvee, your avatar, if not mistaken is from Ninaithathai Mudippavan, and the song, Poomalai Toovi, happens to be one of my favourite TMS songs. Now, brace for the surprise. My dad is hardcore MGR fan, and during one our get-together singing session, I attempted to sing that song (he was handling the Tabla), he refused to respond saying that he hated that movie!!!! I was shocked! Is that movie one of the least liked among general MGR fans?
Makkal thilagam mgr in ninaiththathai mudippavan - remake of hindi movie - rajesh khanna in sachcha jutha hit movie .
In tamil this movie released in 1975 after 4years shooting [shooting started in 1971] gap.
All songs are super hit .
Makkal thilagam mgr fans liked this movie very much for mgr's duel role as well as good entertainment movie.
Nm celebrated 100 days only at madurai .http://youtu.be/csBahBsXvaA
Only disappointment to the fans is this movie not created mega hit .
Even today nm refreshes mgr fans mind to happay .
தமிழ் சினிமா உலகில் நடிகை லதா அறிமுகமான, முதல் படம், நினைத்ததை முடிப்பவன். ஆனால் அதற்கப்பிறகு அவர் நடித்த சில படங்கள் வந்த பின்பே இப்படம் வெளிவந்தது.
Ninaithadhai Mudippavan is a wonderful dual role pictures. This picture is liked by all MGR fans. I like this movie very much and I viewed this movie more than 50 times. Not only MGR fans but also other tamil films lover. The picture is an hundred days movie. All the songs are super hit..No song is replaced the Poomazhai thoovi song..Kannai nambaadhe song is the ringtone of many people..The picture has created many records afterwards...In Puducherry also that movie has showed many time in many theatres..most of the Pondicherry theatres had released the movie afterwards..One who hated the movie is not a MGR fan in my point of view..
NINAITHADHAI MUDIPPAVAN is a full time entertainment movie..how stylish action in this movie..All MGR fans liked this picture..If not, he is not a MGR fan..Sir..please see this movie one time...then you come to a decision whether your father view is correct or not
தொடர்ச்சி ....
http://i45.tinypic.com/f53acz.jpg
அனைவருக்கும் அன்னதானம் பரிமாறபடுகிறது
http://i46.tinypic.com/2ywxyy1.jpg
நண்பர் ராமமூர்த்தி வெளியிடும் நமது தெய்வத்தின் உற்சவ காட்சிகள் நெஞ்சை நெகிழ செய்கிறது....வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்றார் போல மறைந்தும் குறள் வழி வாழ்பவர் நமது தெய்வம் எம்ஜிஆர்தான்..இதற்கு ஈடாக ஒருவரும் பிறந்தது இல்லை..இனி பிறக்க போவதுமில்லை.
நம் கடவுளை படைத்த அன்னை
http://i47.tinypic.com/f29cfo.jpg
http://i47.tinypic.com/2zi3b61.jpg http://i45.tinypic.com/2ev7s40.jpg
ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திட இன்று முதல் (22-02-2013)
புரட்சித்தலைவரின் பொற்காவியம் - "ஒளி விளக்கு" சென்னை "பிராட்வே" அரங்கில்
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்