http://i1170.photobucket.com/albums/...ps7931d5c2.jpg
Printable View
முத்தையன் சார் தங்களின் மின்னல் வேக பதிவு எங்களை எல்லாம் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துவிட்டது
http://i61.tinypic.com/1z380ol.jpghttp://i61.tinypic.com/123y1xt.jpghttp://i61.tinypic.com/312d2ew.jpghttp://i60.tinypic.com/mmx286.jpghttp://i58.tinypic.com/9sxz5c.jpghttp://i59.tinypic.com/2vmzed3.jpghttp://i59.tinypic.com/34gwuj5.jpghttp://i59.tinypic.com/nq2qfp.jpghttp://i62.tinypic.com/33c8xti.jpghttp://i61.tinypic.com/23vni9c.jpg
http://i61.tinypic.com/27ywxtg.jpghttp://i58.tinypic.com/sqh6pg.jpghttp://i62.tinypic.com/2w56p2x.jpghttp://i57.tinypic.com/24zfvro.jpghttp://i57.tinypic.com/2janojs.jpghttp://i58.tinypic.com/34ig3nc.jpghttp://i60.tinypic.com/2rw9f7b.jpghttp://i57.tinypic.com/8wxml1.jpghttp://i62.tinypic.com/30wbfhv.jpghttp://i58.tinypic.com/20szpmo.jpg
1980 தேர்தல் செய்தி
http://i57.tinypic.com/2q9wiee.jpg
1971 தேர்தல் மு.க.முத்து
http://i58.tinypic.com/29217qt.jpg
இன்று மாலை 4 மணிக்கு டிலைட்(KOVAI) திரை அரங்கம் சென்றேன். அப்பொழுது எடுத்து புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு. மக்கள் திலகத்தின் மன்னாதி மன்னன் வெற்றிகரமாக ஓடிவருகின்றது அத்திரை அரங்கில்.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
http://i58.tinypic.com/161m0za.jpg
http://i57.tinypic.com/11hxjsn.jpg
திரையில்
மக்கள் திலகம் நடித்த சில படங்களின் வண்ண சுவரொட்டி விளம்பரங்களை நாளை இத்திரியில் காண்க. காண்போரை கவரும் வண்ணம் மக்கள் திலகத்தின் படங்களின் சுவரொட்டி விளம்பரங்கள் வண்ணத்தில் தயார் செய்யப்பட்டு ஒட்டப்பட்டு வருகின்றது. சுவரொட்டி விளம்பரத்தை பார்த்ததும் அப்படத்தை திரை அரங்கில் சென்று பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் ஒவ்வொரு சுவரொட்டி விளம்பரமும்.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------
http://i59.tinypic.com/1zn65v4.jpghttp://i60.tinypic.com/2zdpylv.jpghttp://i62.tinypic.com/ouzj2u.jpghttp://i60.tinypic.com/35k5pp2.jpghttp://i59.tinypic.com/2hxuhdz.jpghttp://i59.tinypic.com/ra8efn.jpghttp://i58.tinypic.com/2i0tns.jpghttp://i58.tinypic.com/2mebzvr.jpghttp://i57.tinypic.com/2q9j285.jpghttp://i59.tinypic.com/oazluh.jpg
http://i62.tinypic.com/1zyejba.jpghttp://i62.tinypic.com/rt270j.jpghttp://i58.tinypic.com/1ih821.jpghttp://i62.tinypic.com/2e5l6yb.jpghttp://i59.tinypic.com/2yxodvc.jpghttp://i60.tinypic.com/64l4jo.jpghttp://i62.tinypic.com/1z6rr44.jpghttp://i59.tinypic.com/2euh0ci.jpghttp://i61.tinypic.com/2m2drmf.jpghttp://i62.tinypic.com/j5gtbr.jpg
பொன் விழா ஆண்டை 1964- 2014 நிறைவு செய்த 1964ல் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
தமிழ் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த மக்கள் திலகத்தின்
வேட்டைக்காரன் - என் கடமை - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - தொழிலாளி --படகோட்டி - தாயின் மடியில்
7 படங்கள் ரசிகர்களுக்கும் , தமிழ் திரை உலகிற்கும் விருந்து படைத்தது .
மக்கள் திலகத்தின் இமாலய வெற்றிகளை தொடர்ந்து 1964ல் நாகி ரெட்டியார் - பத்மினி பிக்சர்ஸ் -போன்ற புகழ் பெற்ற
நிறுவனங்கள் மக்கள் திலகத்தை வைத்து எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் 1964ல்
தயாரிப்பில் இறங்கியது .
பொன்விழா -7 படங்களிலும் நம் மக்கள் திலகம் மாறுபட்ட வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆவலை
பூர்த்தி செய்து விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்ந்தார் .
மறு வெளியீடுகளில் இந்த 7 படங்களும் பல் இடங்களில் பல முறை திரை இடப்பட்டு வந்தது .
1964 தீபாவளிக்கு வந்த படகோட்டிபடம் - இன்றைய மார்கெட் நிலவரம் - 2 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது .
இப்போது புரிந்து கொள்ளலாம் மக்கள் திலகத்தின் மார்க்கெட் நிலவரம் .
பதிப்புலக வரலாற்றில் ... இணய தள வரலாற்றில் முதல் முறையாக
மக்கள் திலகத்தின் படகோட்டி 100 வது நாள் விளம்பரம் --------------------
விரைவில் நம் மக்கள் திரியில் காணலாம்
/////////////////////////////////////////////////////////////////////////.
முத்தயன் சார்
மக்கள் திலகத்தின் டைட்டில் ஆல்பம் - இது வரை யாரும் செய்யாத முயற்சி . நீங்கள் அருமையாக தொகுத்து எங்களை மகிழ்சியில் திளைக்க வைத்து விட்டீர்கள் . நன்றி .
மறு வெளியீட்டில் சென்னையில் மிகப்பெரிய அரங்கமான தேவி பாரடைஸ் அரங்கில் இரண்டு முறை மக்கள் திலகத்தின் படகோட்டி திரைப்படம்- வெளிவந்து வசூலை வாரி குவித்தது .
1982- 1988- 1994- 1998 ஆண்டுகளில் பெங்களுர் நகரில் ஒரே நேரத்தில் 4 அரங்கில் வெளிவந்து மாபெரும் சாதனைகள் படைத்தது
.
எனக்கு மிகவும் பிடித்த still
http://i61.tinypic.com/nfrzwy.jpg
வேலூர் records 68
நீங்கள் ஆவலோடு எதிபார்துகொண்டிருக்கும் ஆவணம் முதன் முறையாக நண்பர்களின் பார்வைக்கு, இன்னும் வரும்
என்றுமே எங்கள் மன்னன் மன்னாதிமன்னன்
http://i61.tinypic.com/jv3t6a.jpg
வேலூர் records 69
படகோட்டி 100 நாட்கள் ஓடியதற்கு இதுவரை எந்த ஆவணங்கள் இல்லை என்று கூறிய நண்பர்களுக்கு ஒரிஜினல் ஆவணங்கள்
http://i58.tinypic.com/1zoxj5u.jpg
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை
http://i60.tinypic.com/330vhpt.jpg
THANKS RAMA MOORTHI SIR
http://i59.tinypic.com/rw6fr6.jpghttp://i57.tinypic.com/wjfjuc.jpg
பல ஆண்டுகளாக முயற்சி செய்து ,பல பத்திரிகைகளை தொடர்பு கொண்டு பழைய படங்களின் விளம்பரங்கள் , சாதனை விளம்பரங்கள் , 50,75,100 நாட்கள் விளம்பரங்கள் எதுவும் கிடைக்காதநிலையில் , வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற மூத்த ரசிகர்கள் திரு பாஸ்கரன் , எம்ஜிஆர்மன்ற அமைப்பாளர் திரு ஸ்ரீனிவாசன் ஆகியோரை தொடர்பு கொண்டதின் மூலம் திரு ராமமூர்த்தி
அவர்களுக்கு அரிய பல ஆவணங்கள் கிடைத்துள்ளது ஒரு பெரிய பொக்கிஷமாகும்.
ஆவணங்களை தந்து உதவிய திரு பாஸ்கரன் , திரு ஸ்ரீனிவாசன் மற்றும் இந்த ஆவணத்தை பெறகடுமையாக உழைத்த வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள்சார்பாக நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கின்றோம் .
முதல் ஆவணம்
யாருமே நினைத்து பார்த்திராத படகோட்டி - 75 மற்றும் 100 நாட்கள் விளம்பரம் பலருடையகேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது - இன்று
விரைவில் நாம் யாருமே பாத்திராத மக்கள் திலகத்தின் பெற்றால்தான் பிள்ளையா மற்றும்வேட்டைக்காரன் 100 நாட்கள் விளம்பரங்களை நம் திரிக்கு இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்டு எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிப்பார் .
மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம் “படகோட்டி” - விளம்பரம் :
http://i57.tinypic.com/2vih8k1.jpg