கனடா நேர கணிப்பில் நேற்று மதியம் 12.45 ல் இருந்து
இன்று மதியம் 2.15 வரை கணித்ததில் 25 மணி 30 நிமிடங்களில்
இத்திரியின் பார்வையாளர்கள் 2682
Printable View
கனடா நேர கணிப்பில் நேற்று மதியம் 12.45 ல் இருந்து
இன்று மதியம் 2.15 வரை கணித்ததில் 25 மணி 30 நிமிடங்களில்
இத்திரியின் பார்வையாளர்கள் 2682
திரு ராகவேந்திரா சார் திரு செந்தில்வேல் சார்
கலக்கலான பதிவுகள்
தொடர்ந்து அசத்துங்கள்
முகநூலில் இருந்து
Quote:
1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி
https://fbcdn-photos-f-a.akamaihd.ne...fe4e4e90bab962
இந்த வள்ளல் கர்ணனின் பல கொடைகள்
எங்கெங்கோ புதைந்து கிடக்கின்றன
அனைத்தையும் வெளிக்கொணர
நண்பர்கள் முயற்சி எடுக்கவேண்டும்
எனது முதல் முயற்சி
அமரகாவியம் திரைப்பட பதிவுகள்
http://i59.tinypic.com/wsmjqp.jpg
http://i62.tinypic.com/2dgl3jk.jpg
50
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...fc&oe=56A01B00
to be continued....