ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
Printable View
ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும்
வர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=Rc6TEnbfkbs
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
kaNgaL engE nenjamum engE
kaNda pOdhE senRana angE
kaNdene unnai kaNNaale kaadhal jothiye
kaaNaadha inbam ellaam neeye.......
VaNakkm RC, RD ! :)
Hi RD, Raj-ji!
epdi irukkInga, Raj?
kaadhal nilavE kaNmanI raadhaa
nimmadhiyaaga thUngu
kanvil
thoongaadhe thambi thoongaadhe
somberi endru peyar vaangaadhe
RC: naan nallaa irukken. neenga eppadi irukkeenga?
Happy New Year ! :)
vaNakkam Raj and RC :)
பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்...
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
மேகம் அள்ளிப் பொழிய
தேகம் துள்ளி மகிழ
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா
மறைத்தாலும் மறையாதே அன்பு தானல்லவா
ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்
Hi Nov, Priya.
அன்பு malargaLE nambi irungaLEn
naaLai namadhE indha naaLum namadhE
thaai vazhi vandha thangangaL ellaam
Hello NOV, RC, Raagadevan & Raj! :)
Hi Priya, Merry Christmas to you and your loved ones!
Hi RC, Vaikunda Ekadesi blessings to you and your loved ones!
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலேயே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென்பழனி மயிலே
அரசன பாத்த கண்ணுக்கு புருஷன பாத்தா புடிக்காது
arasana patthi therinjikitta purushana nenju marakkaadhu
Ready for 2018 NOV?
கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக்காட்டில் ஆடி வரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும் போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும் போது நீ பேசு
உள்ளமே இணைந்ததே வாழ்வில் உன்னோடு
எண்ணமே கனிந்தது ஆசை நெஞ்சோடு
பூமாலை நீ போடு பாமாலை நீ பாடு
பூமாலை vaangi vandhaan pUkkaL illaiyE
sevi illai ingoru isai edhaRkku
vizhi illai ingoru viLakkedharkku
naaLum naaLum avaL ninaivil
விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
உன்னை நான் paarththadhu veNNilaa vELaiyil
pon vaNNangaL kaNNOdu thaan
en eNNangaL nenjOdu thaan
naan unakkaagavE paaduvEn
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
Hi Raj, Priya, RC & vElan!
Season's greetings and Vaikunda Ekadesi blessings to all of you! :)
நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா
சொல் எல்லாம் ஸ்வரமாகும் ஸ்வரத்தாலே இசை வாழும்
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே
இசையா மனமும் என் இசையால் இசையும்
அசையா நிலமும் என் இசையால் அசையும்
ராகங்கள் பாவங்கள் யாரும் கேளுங்கள்
நாடெங்கும் வீடென்று யார் தான் கூறுங்கள்
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே...
Hi RD & Thanks for your blessings!
ராகங்கள் 16 uruvaana varalaaru
naan paadum pOdhu aRivaayammaa
pala nURu raagangaL irundhaal enna
16 paada sugamaanathu
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞன் என்றான தெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
முதல் முறையாக
பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக
என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே
ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்...
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
This is NOT PP, but a beautiful movie song starting with "தேனூறும்" (in Hamsadhwani Raagam)...
https://www.youtube.com/watch?v=LHCNRgUtvYg
Raj: innum niraiya snow aarambikkala. Coping up with bitter cold! :)
Christmas didn’t feel like Christmas this time. But it did come and went.