https://scontent.fyto1-2.fna.fbcdn.n...bd&oe=5EB5FEBE
Printable View
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e6&oe=5EB4FC84
Thanks Luxmanan Luxmanan
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...31&oe=5EB6CF29
Thanks Veeyaar
1956 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண் திறந்திடும் வகையில் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் யோசனையை ஏற்றுக் கொண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டி நிதி வேண்டினார்,
அந்த சூழலில் நடிகர் திலகம் தேசத்திலேயே முதல் கொடையாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு பிரதமரின் மதிய உணவு திட்டத்திற்காக ரூபாய் ஒரு லட்சத்தை அளித்தார் ( இன்றைய மதிப்பில் அந்தத் தொகை நூறு கோடிக்கும் கூடுதலாகும்)
:- இந்து நாளேடு
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...73&oe=5EB7BAFD
Thanks Sekar Parasuram
இதய தெய்வம் சிவாஜி அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒத்துக் கொண்டால் தனக்கு துக்கம் .... துயரம் ..... துண்பம் ..... எது நடந்தாலும் தான் வருவதாக சொன்ன நிகழ்ச்சிக்கு தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப் பார்கள் தஞ்சை மாவட்ட சிவாஜி மன்ற தலைவராக இருந்த திரு, அ.வைரக்கண்ணு அவர்களின் குழந்தைகளின் காதனி விழாவிற்கு வருவதாக ஓத்து கொண்டார்கள் 01.07.1987ல்பட்டு கோட்டையில் இந்நிகழ்ச்சி வெகு சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கு முதல் நாள் நம் இளைய திலகம் பிரபு அவர்களின் புதல்வர் குழந்தை சண்முகபிரியன் இறந்து விடுகிறார் எங்கெளுக்கெள்ளாம் பெரும் அதிர்ச்சி பட்டுக்கோட்டையில் நடைபெறும் காதனி விழாவிற்கு அண்ணன் சிவாஜி அவர்கள் வரமாட்டார் என்றே முடிவு செய்து விட்டோம் ஆனால் அந்த தெய்வ பிறவி தன் பேரன் இறந்த துக்கத்திலும் கூட சென்னையில் இருந்து கார் மூலமாக அந்த கா தனி விழாவில் பங்கேற்க வழக்கமாக நேரம் தவறாது சரியான நேரத்திற்கு பட்டுக்கோட்டையில் காதனி விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் இவ்விழாவில் பங்கேற்க வந்த புதுக்கோட்டை நாடாளமன்ற உறுப்பினர் ஸ்ரீமான் ஐயா V.N.சுவாமிநாதன் அவர்களும் தம்பி கோட்டை பெரியவர் சுந்தரேஷத் தேவர் Ex. M. L.C அவர்களும் (படத்தில் இருக்கிறார்கள் இவர்கள் அண்ணன் சிவாஜி மீது பாசமும் பக்தியும் நிறைந்தவர்கள் ) ஏன்ன.... நாங்க இப்பதான் கேள்வி பட்டோம் ஏன் இவ்வளவு துயரத்திலும் சிறம பட்டு வந்தீங்க நாங்க பார்த்துக மாட்டோமா என்றனர் அதற்கு அந்த தெய்வமகன் என்ன சொன்னார் தெரியுமா என் மன்றத்து பையன் எந்நாளும் என் புகழ் பாடுறவன் அதுவும் இந்த மாவட்ட தலைவரா இருக்கான் அவன் பிள்ளைகளுக்கு விஷேசம் நான் வராட்டி நல்லா இருக்குமா ஊரல்லாம் நான் வாரேன்னு சொல்லி பத்திரிக்கை வைச்சிருப்பான் அவன் சொந்த பந்தம் எல்லாம் என்ன நினைப்பாங்க அப்புறம் நம்ப கட்சி கார பயலுங்களும் சிவாஜிக்கு வைரக் கண்னை பிடிக்கள அதான் வரவில்லை என்று கண்ணு வைச்சு........ காது வெச்சு பேசுவானுங்க எனக்கு குடும்பத்தை விட தொண்டன் தான் முக்கியம் என்று சொன்னார் அண்ணன் சிவாஜி பிறகு குழந்தைகளை வாழ்த்தி பேசும் போது இது என் வீட்டு நிகழ்ச்சி நான் உங்களை எல்லாம் வாசலில் நின்று வரவேற்று இருக்க வேண்டும் சிறிது காலதாமதம் ஆகிவிட்டது இப்பிள்ளைகள் ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு ன்றி வாழ்க பல்லாண்டு என வாழ்தினார்கள் அண்ணன் சிவாஜி அவர்கள் அதே போல் வைரக்கன்னு அவர்களின் தாயார் பக்கிரியம்மாள் அவர்கள் இறந்து விட்டார்கள் அப்போது அண்ணன் சிவாஜி அவர்கள் சூரக்கோட்டையில் இருந்தார்கள் நான் தான் சென்று துக்க செய்தியை சொன்னேன் எப்போது எடுக்கிறார்கள் என்று கேட்டார்கள் மதியம் 12.00 மணிக்கு என்றேன் சரி பூச் சந்தைக்கு சென்று துளசி மாலை கட்டி எடுத்து வா போய் விட்டு வந்து விடுவோம் என்றார்கள் அதன்படியே பட்டுகோட்டைக்கு பயணம் ஆனோம் தஞ்சாவூர் பட்டுகோட்டை நெடுஞ்சாலையில் ஆலடி குமளை என்ற கிராமத்தில் ரோட்டோரமாகவே அமைந்த வீடு கொளுத்தும் கோடை உச்சி வெயில் புதிதாக போட பட்டதார்சாலை துக்க வீட்டிற்கு கொஞ்சம் தூரத்திற்கு முன்பாக அண்ணன் சிவாஜியை வரவேற்று அழைத்து செல்வதற்காக பட்டுக்கோட்டை டாக்டர் .மு .செல்லப்பன் அவர்கள் நம் சிவாஜி மன்றத்து மறவர்களுடன் காத்து கொண்டு இருந்தார்கள் அவர்களை பார்ததும் அண்ணன் சிவாஜி அவர்கள் காரில் இருந்து இறங்கிவிட்டார்கள் காரிலேயே செருப்பை கழற்றி விட்டு இறங்கி துக்க வீட்டை நோக்கி நடந்தே சென்று அம்மையாரின் உடலுக்கு துளி சி மாலை வைத்து மரியாதை செய்து விட்டு வைரக்கண்ணு மற்றும் அவரது சகோதரர் ளை அருகில் அழைத்து ஆறுதல் கூறிவிட்டு காரி ஏறி புறப்பட்டபோது தன் இருக்கையில் அமர்ந்தவுடன் ஏய் அண்ணன் கால் எப்படி இருக்கு பார் என்று தன் உள்ளங்கால்களை காண்பித்தார் அந்த கோடை கொளுத்தும் உச்சி வெயிலில் புதிய தார்சாலையில் தன் காலில் செருப்பு அணியாமல் நடந்த தில் உள்ளங்கால்கள் கொப்பளித்து விட்டன சூரக்கோட்டைக்கு வந்தவுடன் தனது குடும்ப டாக்டர் குமார் அவர்களுக்கு தகவல் தர பட்டு உடனே அவர் வந்து சீக்கிச்சை மேற்கொண்டார்கள் அன்று அண்ணன் சிவாஜி அவர்கள் சென்னை புறப்படுவதாக இருந்தது ஆனால் மேலும் நான்கு நாட்கள் சூரக்கோட்டையில் ஒய்வெடுத்துவிட்டு பிறகு சென்னை பயணம் ஆனார்கள் அண்ணன் சிவாஜி அவர்கள் தன்னை நேசித்தவர்களை எந்த சூழ்நிலையிலும் பெருமை படுத்த தவறியதில்லை இது போன்ற தலைவரை வேறு இயக்கத்திலே எவரேனும் கண்டதுண்டா இந்த அற்புத மனிதரை போல் ............ இது போன்ற நிகழ்வுகள் ஏராளம் தொடர்ந்து பார்ப்போம் உங்களது வாழ்த்துக்களுடன் என்றும் பிரியமுடன்...... சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...d1&oe=5EB4FEC0
Thanks Rajaluxmi Babu
இன்றைய 10.4.2020 தினமலர் நாளிதழில் மறக்கமுடியுமா என்ற தலைப்பில்
நடிகர்திலகத்தின் வியட்நாம் வீடு திரைபப்படத்தை பற்றி
விமர்சனம் வெளிவந்துள்ளது.
வியட்நாம் வீடு படம் துவங்கும் போதே, சிவாஜிகணேசன் என்ற நடிகர் மறைந்து...
பிரஸ்டீஜ் பதமநாபனாகவே மாறியிருப்பார்.
ஏய்.... ஓய்... என, கத்துவதை மட்டுமே நடிப்பாக கருதும், இன்றைய ஹீரோக்கள், வியட்நாம் வீடு திரைப்படத்தை ஒரு முறையாவது பார்ப்பது,
தமிழ் திரையுலகிற்கு நல்லது.
என எழுதியுள்ளது.
தினமலர் பத்திரிக்கையில் வியட்நாம் வீடு திரைப்படத்தை பற்றி செய்தி வெளியிடுவது,
இது மூன்றாவது முறை..
இன்றைய தலைமுறையினரும், பார்த்து ரசிக்கும்படி, விரைவில் டிஜிட்டல் வடிவில் வெளிவர இருக்கிறது வியட்நாம் வீடு...
தினமலர் நாளிதழுக்கு நன்றி......
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...6b&oe=5EB588C8
Thanks Sundar Rajan
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...26&oe=5EB7401F
(கொனாரா வைரஸ் காரணமாக வருவாய் இழந்தவர்களுக்கு உதவி செய்யும்
சிவாஜி ரசிகர்கள்)
Thanks Thilak Ganesan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...00&oe=5EB63392
Devadas Devadas