வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
Sent from my SM-N770F using Tapatalk
கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண்
Sent from my SM-N770F using Tapatalk
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
Sent from my SM-N770F using Tapatalk
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம்
Sent from my SM-N770F using Tapatalk
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமாளே
Sent from my SM-N770F using Tapatalk
I give up!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Try the song from Anandha Poongaatre
ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதிக்கு சிவன்தான் துணை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாருதம் தனிலாடும் மாந்தளிர் கரம் நீட்டி
மௌனமாய் நமை வாட்டுதே கண்ணா
மௌனமாய் நமை வாட்டுதே
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே
காலாலே நிலத்திலே கோலம் போட்டு காட்டுறா கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
I was expecting... இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
Sent from my SM-N770F using Tapatalk
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
unga manasu oru dhinusu
indha vayasu chinnanchirusu
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உசுருல எதையோ உன் பார்வை ஆராய வருதே ஆசை
சினுங்கிற கொழுசா உன் பேச்சு தாலாட்ட எதை தான் பேச
காத்தா ஓயாமலே
ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ பிறர் ஆணையால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்
உயிர் காதல் மீது ஆணை வேறு கை தொட மாட்டேன்
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்க்கை வாழ்வதற்கே
வம்பன் பெரிய டம்பன் போலி இன்ப சுக
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு