மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா
Sent from my CPH2371 using Tapatalk
Oops!
நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா...
உரைத்தது கீதை என்ற தத்துவமே
Sent from my CPH2371 using Tapatalk
தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசுகின்றான்
பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை
Sent from my CPH2371 using Tapatalk
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே தாளமே பாவமே
Sent from my SM-N770F using Tapatalk
மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
Sent from my SM-N770F using Tapatalk
கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்
காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம்
மனசில் இருக்கு கணக்கு
Sent from my CPH2371 using Tapatalk
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
நீ நினைப்பாய் ஒன்று அட
Sent from my SM-N770F using Tapatalk
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
Sent from my CPH2371 using Tapatalk
அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா விலா ஓரமா
இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா விழா காணலாம்
சூரியன்
Sent from my SM-N770F using Tapatalk
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை
Sent from my CPH2371 using Tapatalk
கல்யாணப் புடவை கட்டி காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்கு
Sent from my SM-N770F using Tapatalk
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு ...
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்துக்குள்ள அயிர மீனு ஐலசா ஐலசா
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐலசா ஐலசா
மாத்தி மாத்தி
Sent from my SM-N770F using Tapatalk
இந்த ஜென்மம் அண்ணன்
அடுத்த ஜென்மம் அப்பன்
மாத்தி மாத்தி பொறந்து
Sent from my CPH2371 using Tapatalk
புலித்தேவன் பொறந்த மண்ண பொட்டு வச்சு வர்ரான்டா
தலை பொடிபட நிலம்
Sent from my SM-N770F using Tapatalk
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில்
Sent from my CPH2371 using Tapatalk
கண்கள் நீயே காற்றும் நீயே தூணில் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே ஊனும்
Sent from my SM-N770F using Tapatalk
நெற்றி குங்குமம்
நீ சூட எத்தனை தவம்
நான் செய்தேனோ ஒற்றை
திங்கள் உன்னை சேர
இங்கொரு பிறவி எடுத்தேனோ
ஊனில் ஊரும் உயிரெனவே
உன்னோடு உனக்குள்ளே
Sent from my CPH2371 using Tapatalk
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன்
Sent from my CPH2371 using Tapatalk
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி
Sent from my SM-N770F using Tapatalk
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று
Sent from my CPH2371 using Tapatalk
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்
தூத்துக்குடி போனா
சில கப்பல்
Sent from my CPH2371 using Tapatalk
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
Sent from my SM-N770F using Tapatalk
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக
Sent from my CPH2371 using Tapatalk
சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு
பொன்னப் போல மின்னும் பாரு
என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
காதலை தானம் கேட்டேன்
என்ன ஒரு தாராளம்
எப்படி எப்படி
நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது
Sent from my CPH2371 using Tapatalk
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
Sent from my SM-N770F using Tapatalk
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
Sent from my CPH2371 using Tapatalk
ஓ சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த
Sent from my SM-N770F using Tapatalk
பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே
இதை மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே
Sent from my CPH2371 using Tapatalk
நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள்
Sent from my SM-N770F using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும்
Sent from my CPH2371 using Tapatalk
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா
இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
Sent from my CPH2371 using Tapatalk
எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
Sent from my CPH2371 using Tapatalk