yes ... கல்கி, அகிலன்,சாண்டில்யன், நா.பார்த்தசாரதி,பாலகுமாரன்,இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா , வாஸந்தி , விக்கிரமன் etc ..all my favorites from my school days .
I adore them . நான் ரசிச்சு படிப்பேன், அந்த புத்தகங்களை பரிசாக தருவேன் to my டியர் ஒன்ஸ்.
last week I was revisiting சோழமகுடம்...விக்கிரமன். wonderful.
For விக்ரம் I went to the theater for ராவணன். but பாலா's விக்ரம் is special for me, I am always in the mood for பிதாமகன் விக்ரம்.
I am interested in the music / songs ..
Vijay turning into an artist, Can he be a director's actor not a தல, வால் ,கால் etc ..?
I am curious.. let us see,
vinatha.