The above was my collection. If anybody having the third part of A Day with Chief Minister MGR please share.
Printable View
The above was my collection. If anybody having the third part of A Day with Chief Minister MGR please share.
This was the cover for 24.12.2008 edition of Ananda Vikatan.
http://i125.photobucket.com/albums/p...psa4284092.jpg
மக்கள் திலகத்தின் 96வது பிறந்த நாள்
பெங்களூர் நகரில் இன்னிசை நிகழ்ச்சி .20-1-2013
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னிசை நிகழ்ச்சி மிகவும் உற்சாகத்துடன் மக்கள் வெள்ளத்தில் [சுமார் 2000 மக்கள் ]
மக்கள் திலகத்தின் புகழ் பெற்ற பாடல்கள் பாடப்பட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் நடந்தது .
ஸ்ரீராமபுரம் -இந்த இடத்தில மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் திலகத்தின் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது .
பல இடங்களில் நேற்று வரை அன்னதானமும் ,இனிப்பும் வழங்கி கொண்டாடி வந்தனர் .
மைசூர் - கோலார் தங்க வயல் -சிமோகா - பத்ராவதி - போன்ற இடங்களில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட பட்டது .
900 பதிவுகள் - அசத்தல் நகர்வலம் ராமூர்த்தி சார்
ரூப் சார்
மக்கள் திலகத்துடன் ஒரு நாள் - கட்டுரை அபாரம் .
Dear friends,
இறந்து பல ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள் அதுவும் முழு உணர்வுகளுடன் கலந்து விட்ட நிலையில் என்றால் அது சிவாஜியும் எம்.ஜி.யாரும் மட்டும் தான். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பேறு இது. அப்படி அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகளைப் பற்றி மாநிலம் கடந்து நாடு கடந்து வாழும் மக்கள் அறிய உதவும் சாதனமாக அந்தக் காலத்தில் பத்திரிகைகளும் கடிதப் போக்குவரத்துகளும் மட்டுமே உலவின. இந்தக் காலத்தில் உடனடியாக அவை சென்று சேரும் வண்ணம் இணைய தளங்கள் பயன் படுகின்றன. இதனை சரியான முறையில் பயன் படுத்திக் கொண்டு தன் நேரம் உழைப்பு யாவற்றையும் செலவழித்து நிழற்படங்கள், காணொளிகள் என்று பல்வேறு வகையில் தொண்டாற்றி வரும் பம்மலார், வாசுதேவன், ராமமூர்த்தி, வினோத், ரூப்குமார், சிவகுமார், செல்வகுமார், ரவிச்சந்திரன், கலியபெருமாள், இன்னும் பெயர் விட்டுப் போன மற்ற சிவாஜி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவருக்கும், இதற்கு ஒரு பாலமாக விளங்கும் மய்யம் திரிக்கும் நமது உளமார்ந்த நன்றிகள். அசுர வேகத்தில் பணியாற்றித் தன் ஊரைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதகளில் பயணம் மேற்கொண்டு நிகழ்வுகளை நிழற்படங்களாக இங்கே பகிர்ந்து கொண்டு 900 பதிவுகளைக் கடந்து ஆயிரமாவது பதிவினை நோக்கி வேகமாச் செல்லும் ராமமூர்த்தி அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .
உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிலும் , எந்த ஒரு மொழியிலும் , இல்லாத சிறப்பு நமது திலகங்களின்
படங்கள் , பாடல்கள் ,தனிப்பட்ட அவர்களது சிறப்புக்கள் ,பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் - ஆய்வுகள் -நிழற் படங்கள் -வீடியோ -அன்றாட செய்திகள் - என்று அவர்கள் நினைவாகவே வாழ்ந்துவரும் பக்தர்கள் நாம் என்று சொல்வதில் உள்ள பெருமை -திருப்தி -......புண்ணியம் செய்தவர்கள் நாம் .
நீங்கள் குறிப்பிட்டதுபோல் 1960-1977 கால கட்டங்களில்
நவீன தொழில் நுட்பம் இல்லாத நேரத்தில் கடித போக்குவரத்து மட்டுமே ரசிகர்களை இனைய வைத்தது .
இன்று கடந்த காலத்தையே நேரில் காணும் அளவிற்கு
தொழில் நுட்பம் உண்டாக்கிய தாக்கம் மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவரின் சாதனைகள் மீண்டும் மையம்
இணய தளத்தில் மூலம் புகழ் பரப்பிடும் சாதனமாக
மாறி வருவது ரசிகர்களாகிய நமக்கு இந்த திரி ஒரு வரபிரசாதம்தான் .
நீங்கள் மற்றும் பம்மலார் - நெய்வேலி வாசு சார்
மூவரும் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளையும்
சுமார் 10 திரிகளில் பதிவிட்டு சாதனை புரிந்துள்ளீர்கள் .
அதே போல் கடந்த 2012 முதல் நானும் மற்ற நண்பர்களும் மக்கள் திலகம் திரியில் பாகம் 2-3-4 என்று பயணம் செய்கின்றோம் .
திரியில் ஒரு கட்டுரை பதிவு செய்யவோ - நிழற்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதோ - எந்த அளவு கால விரயம் - தேடுதல் - உழைப்பு -அளவிட முடியாத பணியாகும் .
நமது சேவையின் அருமையினை பலரும் உணர்ந்துள்ளனர் .
மையம் திரியில் தினமும் பதிவிடுவது - பார்வையிடுவது
மூலம் கிடைக்கும் ஒரு ஆத்ம திருப்தி வேறு எதற்கும் ஈடாகாது .
இந்த அரிய வாய்ப்பு தந்த மையம் நிறுவனத்திற்கும் நன்றி .
நடிகர் திலகம் திரியின் மூலம் ஏற்பட்ட நட்பு வட்டத்துக்கும் ,மக்கள் திலகம் திரி மூலம் மேலும் பல நண்பர்கள் இணைந்து இன்று பாகம் 4 வெற்றி நடை போடுவதற்கும் மூல காரணமான மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவருக்கும் நன்றி கூறி நாம் தொடர்ந்து பயணம் செய்வோம் .
Dear Professor Sivakumar Sir,
Please accept my hearty congratulations on your crossing the 100th Post. We expect more news from West Karnataka and other parts of the State pertianing to the celebrations of our beloved MGR's 96th Birth Day and other events relating to our great Leader MGR.
Thanks & Regards,
S. Selvakumar
Endrum MGR
Engal Iraivan
Wishing you
visharam
http://i50.tinypic.com/ztdo95.jpg
kilvisharam
http://i48.tinypic.com/2q21zkn.jpg