பால்போலே பதினாறில் எனக்கொரு girlfriend வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கொரு girlfriend வேணும்
Printable View
பால்போலே பதினாறில் எனக்கொரு girlfriend வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கொரு girlfriend வேணும்
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்
என்னை போலவே காற்று இட்டுக்கட்டும் பாட்டு இனிமை
என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை
Sent from my SM-A736B using Tapatalk
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி
Sent from my SM-A736B using Tapatalk
புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்
ஒளி இல்லாத உலகம் போல உள்ளம் இருளுதே
என் உள்ளம் இருளுதே
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால்
அதில் சுகமில்லை கண்ணா கண்ணா
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
Sent from my SM-A736B using Tapatalk