rare information esvee sir thanks for sharing at the correct time
Printable View
கடந்த 06/02/2015 முதல் மதுரை மீனாட்சி பாரடைசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது.
அதன் சுவரொட்டிகள் படம் பிடித்து , திரியில் பதிவிட அனுப்பி உதவிய
மதுரை திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i57.tinypic.com/154ar7k.jpg
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் (13/02/2015) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிப்படமும், 1962-ல் வசூல் சாதனை புரிந்த , தேவரின்
"தாயைக் காத்த தனயன் " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை ) திரையிடப்படுகிறது .
தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன்.
http://i61.tinypic.com/14wyexl.jpg
TOMORROW ONWARDS AT SHANMUGHA THEATRE
DAILY 4 SHOWS.
http://i1170.photobucket.com/albums/...psff6b7718.jpg
COURTESY RAVI CHANDRAN
சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
http://i59.tinypic.com/nvz5o1.jpg