http://i60.tinypic.com/jg05k2.jpg
Printable View
http://i62.tinypic.com/34ybs6q.jpg
தொண்டர்கள் எளிதில் அணுகக் கூடிய தலைவர் உலகில் இவர் ஒருவர் மட்டுமே !
http://i58.tinypic.com/6zxc34.jpg
ஒரு தொண்டனையும் இழக்க விரும்பாத ஒப்பற்ற தெய்வம் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர்.
http://i62.tinypic.com/14jybso.jpg
இவரல்லவோ மக்களின் உண்மைத்தலைவர்
மக்கள் திலகத்தின் அபூர்வ படங்களை அள்ளி வழங்கிய இனிய நண்பர் திரு பேராசிரயர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி நடித்த 26 படங்களின் பெயர்களை மிகவும் அழகாக கவிதை நயத்துடன்
பதிவிட்ட இனிய நண்பர் திரு சி.எஸ் .குமார் அவர்களுக்கு நன்றி .மக்கள் திலகம் -சரோஜாதேவி வீடியோ பட
காட்சிகள் சூப்பர் .
7.1.2015 பிறந்த நாள் காணும் நடிகை திருமதி சரோஜாதேவியின் பிறந்த நாளுக்கு இனிய வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்துடன் நடித்த நடிகைகளில் இவர் ஒருவர் மட்டுமே எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் , எந்த மேடையிலும் மறக்காமல் மக்கள் திலகத்தின் புகழை , பெருமைகளை பாராட்டும் பண்பை பெற்றவர் . நன்றி மறவாதவர் .அவர் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம் .
உரமேறிய கைகளும் கட்டான உடலும் கொண்ட 25வயது இளைஞனின் படத்தை வெளியிட்ட திரு.செல்வகுமார் சாருக்கு நன்றிகள்.
ஸ்டில் போட்டோகிராபர்கள் தனி முத்திரை பதித்திருந்தால் அவரது பெயரோடு ‘ஸ்டில்ஸ்’ என்று சேர்த்து அழைப்பார்கள். உதாரணம் ஸ்டில்ஸ் ரவி. அதேபோல, ‘ஸ்டில்ஸ் செல்வகுமார் சார்’ என்று உங்களை அழைக்கலாம். நன்றி திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள்திலகம் திரியில் உங்களோடு இணைந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரியின் மூத்த நண்பர்கள் திரு இராமமூர்த்தி ,வினோத் ,இரவிச்சந்திரன் ,செல்வகுமார் மற்றும் like போட்ட சைலேஷ் ,mgr roop அனைவருக்கும் எனது நன்றிகள்