ஹாய் வேலன்! :)
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...
Printable View
ஹாய் வேலன்! :)
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...
Vanakkam RD
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
Sent from my SM-G920F using Tapatalk
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பை சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அணலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத் தான்...
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள்
Sent from my SM-G920F using Tapatalk
கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை...
If you realise, I'm singing MGR songs today..... :)
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது
Sent from my SM-G920F using Tapatalk
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்...
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi gnaana thangame
vaNakkam RD ! :)