இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம் கண்டதம்மா
வாடும் வாலிபமே
Printable View
இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம் கண்டதம்மா
வாடும் வாலிபமே
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்
வேரென்ன செய்வேள்... அடக்கி வைப்பேன்
அதுக்கும் மேலே... ம்ம்….. பல்ல உடைப்பேன்
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
Clue, pls! ஆத்துக்காரிதான் தெரியுது.