இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
Printable View
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே
வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே
ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
அனுபவி ராஜா அனுபவி….
அனுபவி ராஜா அனுபவி….
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்