january 14 and feb 14kku enna vithiyasam?!!
oru ponnu pongal kodutha adhu jan-14.
adhey ponnu "alvaa" kodutha adhu feb-14!!!
Printable View
january 14 and feb 14kku enna vithiyasam?!!
oru ponnu pongal kodutha adhu jan-14.
adhey ponnu "alvaa" kodutha adhu feb-14!!!
SMS Kadi
Katcheri nadatha mudiyadha Sabha edhu?
Loksabha.
In interview:
Manager : Do you know JAVA?
Candidate : This is called protocal mismatch. First "JA" - hindi, meaning is "GO", Second "VA" - Tamil, meaning "COME". These two actions are different can not be implemented simultaneously.
Manager: Good. You know so much in computer. you are appointed.. Best of luck and looking ahead to work with you.
பெண் : ஏம்ப்பா, முந்தா நாள் வடிச்ச சோறு இருக்கு, போடட்டும்மா?
பிச்சைக்காரர் : ஏதோ கொடு தாயீ! போற உசிரு எப்படி போனா என்ன?
Black is a colour - White always a colour
But B/W TV is not a Colour TV !!
என்ன அநியாயம்!!
ஆசிரியர் அட்டன்டன்ஸ் எடுத்தார்.
*முருகேசன்...*
*உள்ளேன் அய்யா!*
*எருமையிலேறி...*
*அய்யா! கமுத்திப்புட்டேங்களே! என் பேரு ஏறு மயிலேறி ஸார்!*
*வாகனத்தை மாற்றியதற்கு மன்னிக்கவும்!*
அவர்: இன்னிக்கு உங்க வீட்ல கோழி குருமாதானே?
இவர்: எப்படி கரெக்டா சொல்ர்றிங்க?
அவர்: நேத்து எங்க வீட்ல ஒரு கோழிய காணோமே!
அம்மா தன் குழந்தைகளுக்கு ஒரு கிளி வாங்கித் தர நினைத்தாள்.
கிளி விற்பவனைப் பார்த்துக் கேட்டாள்.
*ஏம்ப்பா இந்தக் கிளி சத்தம் போடுமா?*
*போடாதும்மா. சாதுவான கிளி*
*மரியாதை இல்லாம பேசுமா?*
*பேசாதும்மா. நல்ல கிளி. அதோட இடது கால்ல கட்டியிருக்கற நூலைப் புடிச்சு லேசா இழுத்தீங்கன்னா, ஒரு குறள் சொல்லும். வலது கால்ல கட்டியிருக்கற நூலை இழுத்தீங்கன்னா, ஒரு ஆத்திச்சூடி சொல்லும்* என்றான் கிளிக்காரன்!
*ரெண்டையும் புடிச்சு இழுத்தா?*
*கீழ வுழுந்துருவேண்டி, நாசமாப்போன பன்னாடை!* என்று கத்தியது கிளி!
ஒருவர் கோல்ஃப் விளையாட்டை கற்றுக்கொள்ள வந்திருந்தார்.
கஷ்டப்பட்டு ஒரு அடி அடித்தார். பந்து ஒரு எறும்புப் புற்றின் மீது போய் விழுந்தது.
அவர் அதை அடிக்க முயன்றார். குறி தவறி விட்டது. சில எறும்புகள் இறந்துவிட்டன. மீண்டும் முயற்சி செய்தார். குறி தவறி மேலும் பல எறும்புகள் இறந்தன.
எறும்புகளின் தலைவன் பார்த்தது. தன் இனத்தைப் பார்த்துக் கத்தியது.
* நண்பர்களே! ஓடுங்கள்! அடி விழாத இடமாகப் பார்த்து நில்லுங்கள்!*
எல்லா எறும்புகளும் ஓடிப்போய் கோல்ஃப் பந்தின் மீது ஏறி நின்றுகொண்டன!
"இவர் என்னோட கஸின் பிரதர். மண்ணெண்ணெய் கடை வெச்சிருக்காரு..."
"அப்ப கெரஸின் பிரதர்னு சொல்லு! "
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?