sigh question not displayed....போத்திகினு படுத்துக்கலாம்.......பாவம் அந்த வயத்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு?
Printable View
sigh question not displayed....போத்திகினு படுத்துக்கலாம்.......பாவம் அந்த வயத்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு?
Doing good priya (y) கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று.....---ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?
சரித்திரம் மாறும்
கவிதையில் கூறும்
தேச எல்லை யாவும் போகும்...
கொடிமரம் சாய்வதுண்டு
மணி முடி?
நேற்று இல்லே நாளை இல்லே...எப்பவும் நான் ராஜா...நேற்று இல்லே நாளை இல்லே....அப்பவும் நான் ராஜா-----------------***வரவும் செலவும் இரண்டும் இன்றிவரவும் செலவும் உண்டு...உறவும் பகையும் உலகில் இன்றி??
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
.........................
கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சே?
பவர்... ஹப் திறந்து விட்டாச்சுன்னு சொல்லக் கூடதோ ? டிராமா போட்டு சதக் சதக் ...
paarthen paarthen suda suda rasithen rasithen
iru vizhi thavaNai murayil ennai kolludhe
....
devadhaiyum paerundhil varumaa?
வரும் வரும்.. அது வரும் வரைன்கொஞசம் பொறும் பொறும்
........................
வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் ?