வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப்படும்
http://i48.tinypic.com/70dxc7.jpg
Printable View
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப்படும்
http://i48.tinypic.com/70dxc7.jpg
நமது உற்சவமூர்த்தி ஊர்வலத்திற்கு செல்ல கோவிலில் இருந்து வெளியே வருகிறார்
http://i49.tinypic.com/2hohfo7.jpg
http://i47.tinypic.com/ngx7k2.jpg
தலைவரின் கொண்டாட்டமான ஊர்வலகாட்சிகள் தொடரும் ....
http://i46.tinypic.com/14jyoew.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
The word you should have used instead of hate is "not liked" Since one who hates the movie of his favourite actor is not his fan. The word hate comes when one watches other actor movies.
Some of MGR fans will not like one or two MGR movie in particular due to some reasons and also according to their mind set. Maybe your father did not liked the movie because MGR steals diamonds in Ninaithathai Mudipavan.
For me I did not like movie Neerum Nerupum when I watched for the first time and changed my opinion when I watched the same movie for the second time. But the only movie I did not like still is Thali Baghyam. I did not know why MGR acted in this movie.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
And some news after the release of Ninaithathai Mudipavan, many MGR Fans have named their male child as Ranjith, my father's longtime friend son's name is one such named after this movie.
Through my blog I also had one such friend named after this movie.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://i47.tinypic.com/8xvcrc.gif
நினைத்ததை முடிப்பவன். இந்த காவியத்தை வேருபதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. ஒரு கதைக்கு தேவையான எல்லாம் இதில் உள்ளது: சிறந்து பாடல்கள், திரைக்கதை, கட்சி அமைப்பு மற்றும் இதற்கு எல்லாம் மகுடமாய் புரட்சி தலைவரின் இரு மறுப்பட கதாபாத்திரங்கள். ஒரு படத்தை ரசிபதற்கு இதைவிட வேறு என்ன தேவை.
தேவர் பிலிம்ஸ் -தேர்த்திருவிழா - 23-2-1968.
45வது ஆண்டு நிறைவு நாள் .
1968- மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 பொங்கல் வெளியீடு மற்றும் குடியிருந்த கோயில் மார்ச் வெளியீடு இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றியுடன் ஓடிகொண்டிருந்த வேளையில் இடையே 23.2.1968 அன்று வந்த படம் .
சுமாராக ஓடிய படம் . மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு . இனிமையான பாடல்கள் .
மறு வெளியீடுகளில் இந்த படம் பலமுறை திரையிடப்பட்டு வசூலில் சாதனை படைத்த படம் .
http://youtu.be/3HSyRKF_igIநடிகை *ஜெயலலிதா *வின் *பிறந்த *நாள் *24.2.2013
மக்கள் திலகம் - ஜெயலலிதா *நடித்த *ரகசிய போலீஸ் 115
பாடல் .
மக்கள் திலகம் - ஜெயலலிதா நடித்த படங்கள் .
http://i45.tinypic.com/wssbon.png
1. ஆயிரத்தில் ஒருவன் -1965
2. கன்னித்தாய் - 1965
3. முகராசி - 1966
4. சந்திரோதயம் - 1966
5. தனிப்பிறவி - 1966
6. தாய்க்கு தலைமகன் - 1967
7. அரசகட்டளை - 1967
8. காவல்காரன் - 1967
9. ரகசிய போலீஸ் 115 - 1968
10. தேர்த்திருவிழா - 1968
11. குடியிருந்த கோயில் - 1968
12. கண்ணன் என் காதலன் - 1968
13. புதிய பூமி - 1968
14. கணவன் - 1968
15. ஒளிவிளக்கு - 1968
16. காதல் வாகனம் - 1968
17. அடிமை பெண் -1969
18. நம் நாடு - 1969
19. மாட்டுக்கார வேலன் - 1970
20. என் அண்ணன் -1970
21. தேடிவந்த மாப்பிள்ளை -1970
22. எங்கள் தங்கம் -1970
23. குமரிகோட்டம் -1971
24. நீரும் நெருப்பும் -1971
25. ஒருதாய் மக்கள் -1971
26. ராமன் தேடிய சீதை - 1972
27. அன்னமிட்டகை - 1972
28. பட்டிகாட்டு பொன்னையா .
ONE OF MY FOVOURITE SECENE FROM NAMNADU -1969
http://youtu.be/tvTGRw5wEK0
ALL TIME FAVOURITE SONG TO EVERY ONE MUSICAL FANS OF TMS- LRE.http://youtu.be/oFL0egN0VNk
THE MOST FAMOUS SPB- PS LOVE HIT SONG AFTER ADIMAIPEN
NEERUM NERUPPUM http://youtu.be/Tq5iwi5hcLM
ADIMAIPEN - TRAILERhttp://youtu.be/UMcJl5D5qU4
வேலூர் அண்ணாகலையரங்கம் திரையரங்கத்தில் இன்று முதல் மக்கள்திலகத்தின் வண்ண காவியம் ராமன் தேடிய சீதை
http://i49.tinypic.com/1qmj3q.jpg